செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

ஒரு பாரம்பரிய வீட்டில் எடுத்த ஷாட்ஸ். :)

துளசி இருக்கும் தொட்டியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
ஓங்கி உயர்ந்த துளசி.
நீலமும் வெள்ளையும் வண்ணக்கோலம். பெருமாளின் சின்னங்கள் சுற்றிலும்.

ஊஞ்சலில் அமர்ந்து அட்டகாசமா ஒரு ஆட்டம் ஆடலாம். வாங்க

குளிர்ச்சியாக தண்ணீர்ப் பானை வைக்க மண் நிரப்பிய தனி இடம்.
புல்வெளி புல்வெளி தன்னில்
பிரம்பு சேரும், தொட்டில் வலையும் காத்திருக்குது பாரம்மா.
"EITHER YOU RUN THE DAY OR THE DAY RUNS YOU .."
ஆளில் பாதி அலங்காரக் குத்துவிளக்கு.
ஃபாஆஆன்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.


6 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நன்று.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Angelin சொன்னது…

மண் பானை வைக்க இடம் சூப்பர் ..கிச்சனில் இப்படி கொஞ்சம் இடம் வச்ச கொத்தமல்லி கீரை போட்டுக்க ஈஸி :)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி ஏஞ்சல் பொண்ணு :) ஆமாம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...