புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 25 அக்டோபர், 2016

மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.

கும்பகோணத்தில் இருக்கும் பாலாறு. பாலும் தேனும் பாயாமல் மண்ணாறாக ப்ளாஸ்டிக் குப்பை சூழக் கிடக்கு ஆடி பதினெட்டிலும்.
மதுரையில் கருவைக்காட்டுக்குள் ஒரு பச்சை மயில்.
கேரளா கொச்சுவேலி பீச்சில் வெங்காயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு. ஆனாலும் கண்ணுக்கு அழகா இருந்துச்சு.


குவாலியர் சூரியனார் கோயிலில் வாழை சூழ்ந்த தோப்பில் என் கண்ணைக் கவர்ந்த மயில் ஈச்ச மரத்தில் அமர்ந்து ஒரு கம்பீர போஸ் கொடுத்தது.
இது துபாய் அட்லாண்டிஸில் பீச்.
கேரளா மூணாறு.
பசுமை அழகில் கொஞ்சமும் சளைச்சதில்லை நம்ம மருதமலையும்
பழனி மலையில் இரு நாடோடிகள். தண்ணீர் தேடித் திரிந்தார்கள்.

எனக்கு மிகப் பிடித்த லால்பாகில். கொரியன் க்ராஸ் புல்வெளி.
ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபத்தில் ஒரு ஹோட்டலில் இம்மாம் பெரிய மீன். ஆமாம் இந்த மீன் ரேவ் அம்மா வீட்டிலும் இருக்கிறதாம். சொன்னாங்க. வல்லிசிம்ஹன். :)
கரூர் ஆர்த்தி ஹோட்டலில் ஒரு வாத்துக் கூட்டம்..
 மந்திராலயம் செல்லும் வழியில் இது கண்ணில் பட்ட ஆட்டுக் கூட்டம். :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

4 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முதல் படத்தைத் தவிர மற்றவை மனதை மகிழச் செய்கின்றன சகோதரியாரே

Dr B Jambulingam சொன்னது…

உங்களோடு சுற்றிவந்தோம், புகைப்படங்களின் வாயிலாக. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம்.. ஹ்ம்ம். நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...