எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஜெர்மனி & யூரோப் பயண உணவுகள். மை க்ளிக்ஸ். GERMANY & EUROPE .CUISINES. MY CLICKS.

இவற்றைப் பற்றிய விவரணைகளை முன்பே எழுதி இருக்கிறேன். 

இது எதிஹாட் ஃப்ளைட்டில் ( பெங்களூர் - அபுதாபி )  கொடுத்த உணவு. ப்ரெட், லட்டு, ஆரஞ்ச் ஜூஸ், பனீர் புலவ். 




இது அதே எதிஹாட்தான் ஆனால் அபுதாபி - டுசில்டார்ஃப் விமானத்தில் கொடுத்தது. பேகட் சாண்ட்விச். ஆப்பிள் ஜூஸ்.




அதே விமானத்தில் க்ரைசான், டீ, பட்டர் , ஜாம், பிஸ்கட்ஸ், ஆம்லெட், பேக்ட் பீன்ஸ்.

சாலட்ஸ், ஆம்லெட், ப்ரெட் சாண்ட்விச் & சாசேஜ். 



க்ரைஸான், கார்லிக் பேக்ட்டி, சீசேம் வீட் ப்ரேட், ஜாம் & சாஸ், மயோன்னிஸ், சீஸ் ஸ்ப்ரெட், ந்யூட்டெல்லா ஸ்ப்ரெட். 




தக்காளி சூப், வெள்ளரிக்காய், வெங்காயம் தக்காளித் துண்டுகள், சோயா சாஸில் நூடுல்ஸ், சோயா ஸாசில் வெஜிடபிள்ஸ், ஃப்ரைட் ரைஸ், ப்ளெயின் ரைஸ், தால், அச்சார்,தயிர், சாலட், ஸ்வீட் ஒன்று 



இட்லி, தேங்காய்ச் சட்னி, தக்காளி சாஸ் சட்னி !!!


பேகட்டி, பாஸ்தா, வேஃபில்ஸ், ஸ்டீக், சாஸேஜ், ஹாட் டாக், சாண்ட்விச், ப்ரெட்டோஸ்ட், க்ரைசான்,சாலட்ஸ், ஸ்கிராம்பில்ட் எக் , பழ வகைகள், பழச்சாறுகள், தேன், பிஸ்கட்டுகள்,கேக்


இது மதிய உணவு. ப்ளாக் ஃபாரஸ்டில் சாப்பிட்டது.

இண்டியன் ரெஸ்டாரெண்ட். ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், தஹி குஸியா, மசாலா பொரி, மஸ்டர்ட் ரெய்தா, டிக்கி, பிரியாணி, ப்ளெயின் ரைஸ், தால், சன்னா க்ரேவி,

ப்ளாக் ஃபாரெஸ்டில் ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக். 



சாதம் ( பாசுமதி ) மட்டர் பனீர், ரொட்டி, அப்பளம், காலி தால் மாக்னி, தஹி, கச்சோரி, சிக்கன், சாலட்ஸ், கடி , சாஸ் வகையறா.



ரவை வெஜ் உப்புமா, ப்ரெட், சீஸ், ஜாம் , பழச்சாறு, அவித்த முட்டை, பழத்துண்டுகள், ஆலு டிக்கி, மினி நான்வெஜ் சாசேஜ், சாஸ், வெண்ணெய், காஃபி


மதிய உணவு. இத்தாலி. டொமாட்டோ சூப், சாலட்ஸ், அச்சார், 


வெஜ் ஸ்டூ, ரைஸ்,தால், டோக்ளா, தஹி காரட் ஹல்வா, பாவ்பாஜி பன் , பாவ் பாஜி மசாலா. 


பாசுமதி அரிசி சாதம் அப்பளம், காலிதால் மாக்னி, தால், பாலக் பனீர், சாலட்ஸ், ஊறுகாய், தஹி, ரொட்டி அனைத்தும் ப்ரம்மாதம். அதிலும் சிக்கன் க்ரேவி சான்ஸே இல்லை. நிச்சயம் இந்திய செஃப்தான் செய்திருக்கணும். அட்டகாசம்.


க்ரைசான், ரஸ்க், பிஸ்கட்ஸ், ஜூஸஸ், அவல் உப்புமா, ஸ்க்ரம்பில்ட் எக், கேக், டிண்ட் ( டப்பாக்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட )  மிக்ஸட் ஃப்ரூட்ஸ், மசாலா சாய் ( பாலை எடுத்து சாய் பாக்கெட் டிப் செய்து , சுகர் பவுடர் போட்டுக் குடிக்க வேண்டியதுதான். )


வெனிஸில் பிஸ்ஸா :)  கண்டோலா எனப்படும் போட்டில் ரைடிங்க் செய்துவிட்டு வந்து காஃபியும் பிஸாவும் சாப்பிட்டோம். அதிகமில்லை. 18 யூரோதான். 




சப்பாத்தி, ரஸ்மலாய் போல் ஒரு ஸ்வீட், சாதம், சிக்கன் க்ரேவி, தம் ஆலு, தால் மாக்னி, சன்னாதால், கடி, சாலட்ஸ், ஊறுகாய், தஹி, ஏதோ ஒரு ஃப்ரை. 




பதப்படுத்தப்பட்ட ஆப்ரிகாட், சாக்லேட் கேக், பேகட்டீஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் வித் மில்க், கார்லிக் ப்ரெட், இரண்டு வித சீஸ்கள், ஒன்று பிங்க் கலர் வேறு ( ஸ்விஸ் சீஸாம் ! ) ( இங்கே பலவகையான சீஸ்கள் உண்கிறார்கள் ) வாழைப்பழம். பழச்சாறு. கிடைத்ததை கிடைத்த நேரத்தில் உண்டு காலையில் சீக்கிரம் வெளியே ஊர் சுற்றக் கிளம்புவோம் :) 





ரொட்டி, அச்சார், சிக்கன் க்ரேவி, சாதம், சாலட்ஸ், கோபி மட்டர், குலோப்ஜாமூன், காலிதால் மாக்னி, 

மறுநாள் காலை பதப்படுத்தப்பட்ட ஆப்ரிக்காட், க்ரைஸான், வாழைப்பழம் , ஜூஸ், ப்ரெட்,பன், ஜாம், சாஸ் வகையறா. 


இது மதியம் சாப்பிட்டது. பாஸ்தா , பிஸ்ஸா, சாலட்ஸ் 

அதன் பின் மூங்க்தால் சப்ஜி, நவ்ரத்ன குர்மா, தால் மாக்னி., சாலட்ஸ், சாதம், தந்தூரி ரொட்டி. 


ஸ்க்ராம்பிள்ட் எக்கை ஆவியில் நாம் குழம்புக்குப் போடுவதுபோல் உடைத்து அடித்து வேகவைத்துத் துண்டாக்கி இருந்தார்கள். ப்ரெட் பட்டர், ஜாம், அவித்த முட்டை வேறு, கீழே ஒரு ஆலு பராத்தா ஊறுகாயோடு ரொம்ப ருசியாக இருந்தது.

ஜூஸ் இரண்டும் ரெடிமேட். ரஸ்னா போல் பைனாப்பிள் ஒன்றும் ஆரஞ்ச் ஒன்றும். 

தயிர், கிவி, ஆப்ரிகாட் எடுத்தேன். பழங்கள் எல்லாம் காய் :(


இது மதிய உணவு. ரஸகுல்லா, தஹி, பாஸ்தா, பிஸா, சன்னா , பூரி,புலாவ், அச்சார், சாலட்ஸ்,


வெஜ் பர்கர். ஈஃபில் டவர்ஸில். 


ரொம்ப ருசியான வட இந்திய உணவு. சப்பாத்தி, பாசுமதி அரிசி சாதம், சிக்கன் க்ரேவி, தால், வெங்காயம், காய்கறிகள், ஊறுகாய், அப்பளம், ஏதோ ஒரு பாயாசம். செம டேஸ்ட்.


ஆரஞ்ச் ஜூஸ். ப்ரெட் டோஸ்ட், பட்டர். ஸ்ட்ராபெர்ரி ஜாம், ஆப்பிள் ஜாம், வெஜ் போண்டா, பூண்டுப் பொடி, அவித்த முட்டை.


வேஃபிள்ஸ். 


பேகிள்ஸ். இது ஒரு மதிய உணவு. மோட்டல் போன்ற ஹோட்டலில். 


 பாசுமதி அரிசி சாதம், காலி தால் மாக்னி, அப்பளம், தால், ஆலு மட்டர் , சாலட்ஸ், ரோட்டி, சிக்கன் க்ரேவி, சுடச் சுட பாசிப்பருப்புப் பாயாசம். !


மறுநாள் காலை உணவு. ப்ரெட் டோஸ்ட், ரவை உப்மா, க்ரைசான், கார்ஃப்ளேக் வித் மில்க், மிக்ஸ்ட் ஃப்ரூட்ஸ், ஆப்பிள் ஜாம், நெக்டர் ஜாம், ஸ்ட்ராபெர்ரி ஜாம் :) 


டோங்கிள்ஸ். 


க்ரைஸான். 


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.














96. 

2 கருத்துகள்:

  1. விதம் விதமாக உணவு! :) பார்க்கும்போதே பசிக்கிறது.... :)))

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் வெங்கட் சகோ. எனக்கும்தான் திரும்ப பசிக்கிது :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...