எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஜெர்மனியின் செந்தேன் மலர்கள். மை க்ளிக்ஸ், FLOWERS AT GERMANY. MY CLICKS.

ஜெர்மனி மக்களுக்குப் பூக்களின் மேல் வெகு காதல். வீட்டின் முன்புறம் இருக்கும் சிறு பகுதிகளிலும் சரி, ஃப்ளாட் வீடுகளின் பால்கனிகளிலும் சரி கொத்துக் கொத்தாக அடர் நிறத்தில் பூக்கள் வளர்த்து மகிழ்வார்கள்.

வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இங்கு வேனிலும் பூக்கும் காலமும். மற்ற எட்டு மாதங்களில் குளிரும் பனியும் மூடிக்கிடக்கும். இருந்தும் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் தோட்டத்தை வெகு சிரத்தையாக பூச்செடிகள் வைத்துப் பராமரிக்கிறார்கள். ஜன்னல்களில் பூந்தொட்டிகள் வைத்து அலங்கரித்து மகிழ்கிறார்கள். இந்தச் செடிகள் மரங்களிலும் ஒரு விநோதம். கொடும் பனியில் இலைகள் உதிர்ந்து குச்சியாக  (ஹைபர்நேட்)  ஆனாலும் மிகுந்த வீர்யத்துடன் அடுத்த வேனிலில் உயிர் பெறுகின்றன !.

சிறு சிறு ப்ரைவேட் தோட்ட ஏரியாக்களில் பகுதி பகுதியாக சிலர் வாங்கி தேவையான காய் கனி பூக்களை விளைவித்துக் கொள்கிறார்கள். மெட்ரோ அல்லது ட்ராமில் டூயிஸ்பர்க்கில் இருந்து டுசில்டார்ஃப் செல்லும்போது காணக் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சிகள் நிறைய.

எங்கள் மகன் வசிக்கும் ஃபிஷர் ஸ்ட்ராஸேயில் கீழே பூராவும் கடைகள் என்பதால் அங்கே நோ பார்க்கிங். சைக்கிளிலில் செல்லலாம் அல்லது நடந்து செல்லலாம். ஒவ்வொரு கடையின் முன்பும் சதுரம் அல்லது வட்ட அளவிலான பகுதிகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் பல்வேறு வகையான பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. அது காணவே கண்கொள்ளாக் காட்சியாக  இருக்கும்.

பூக்களை வளர்ப்பதில் மட்டுமல்ல . அவற்றைப் பரிசளிக்கவும் விரும்புவார்கள். ஜெர்மானியர்களின் கலாச்சாரத்தில் பூக்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. தென்மேற்கு ஜெர்மனியின் மைனாவ் ஐலாண்ட் என்ற தீவு பூக்களின் தீவுன்னு அழைக்கப்படுது. ஈஸ்டருக்கு முன்னான வாரங்களில் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸ் எனப்படும் பூக்கள் ஈஸ்டர் மரத்தின் பக்கவாட்டுகளில் வைக்கப்படுகிறது.

சூரியகாந்திப் பூவுக்கும் ரோஸுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. கலர் செவ்வந்திகள், துலிப்ஸ், லில்லிப்பூக்கள், ஆகியவற்றோடு கார்னேஷன் எனப்படும் வெள்ளை, சிகப்பு, பிங்க் நிறப் பூக்களிலாலான பூங்கொத்து ரொம்பவே விசேஷம்.

பூங்கொத்தாகவும் பூந்தொட்டியாகவும் இங்கே ரெவே, ஐடில் ( REWE , IDIL ) ஆகிய கடைகளில் கிடைக்கும். எவ்வளவு பூக்கள் இருந்தாலும் கார்ன்ஃப்ளவர் எனப்படும் வயலட்/பர்ப்பிள் நிறப் பூதான் இங்கே தேசிய மலர் !.



நண்பரின் இல்லத் தோட்டத்து மலர்.


இது ஃபிஷர் ஸ்ட்ராஸேயின் பூக்கள். இவற்றை அந்தந்தக் கடைக்காரர்களே பராமரிக்கிறார்கள்.




இந்தக் கம்பிகள் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு லாக் செய்து வைப்பதற்கு.


வட்டம் மற்றும் சதுரப் பூந்தொட்டிகள்.


மேரி கோல்ட் & லாவண்டர் பூக்கள்.

இது நண்பர் வீட்டு பால்கனிப் பூ. அசலா நகலா தெரியவில்லை.

ஹம் காமாட்சி அம்மன் கோவிலில். இங்கே செடியில் ஒரு கிளி பொம்மை பாருங்கள்.

இதுவும் ஹம் காமாட்சி அம்மனின் தோட்டத்துப் பூதான். ரோஜா பூத்துக் குலுங்குகிறது.


இது ஆப்பிள் ..பூவல்ல :)


எங்கள் வீட்டுப் பால்கனிப் பூக்கள்.





ரைன் நதிக்குச் செல்லும் வழியில்.







எங்க வீட்டு ரோஸ்ஸா :)


இந்த ஊர் வழக்கப்படி மகனின் நண்பரின் மனைவி எனக்குப் பரிசளித்த பூக்கள்.

ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவை & ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் அளித்த பூங்கொத்து.


மெட்ரோவில் யாருக்கோ யாருடனோ பயணமாகும் பூக்கள்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.















97. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...