எனது புது நாவல்.

சனி, 20 ஜனவரி, 2018

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.

தினமணி -  எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் எனது வாடாமலர் மங்கை என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நன்றி தினமணி.  எழுத்தாளர் சிவசங்கரி & மாலன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி.

பரிசுபெற்ற சக எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள். அதிலும் ப்லாகர் சரவண கார்த்திகேயன், நண்பர் ஆதலையூர் சூரிய குமார் & ஐஷ்வர்யன் ( இவர்கள் இருவரும் தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழாப் போட்டியில் காரைக்குடியில் பரிசு பெற்றவர்கள். அப்போதும் எனக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. ) ஆகியோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

தொலைபேசி மூலமாகவும் முகநூலிலும் இன்பாக்ஸிலும் வாட்ஸப்பிலும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் குறிப்பாக முதன் முதலில் ஃபோன் செய்து பரிசு பெற்ற விபரத்தை எனக்கு அறிவித்து வாழ்த்துத் தெரிவித்த  எழுத்தாளர் அய்க்கண், எங்கள் ப்லாக் ஸ்ரீராம்,  முனைவர் கரு.முத்தையா ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி. 

12 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தினமணியில் செய்தியைக் கண்டேன். வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்வாழ்த்துகள் தேனம்மை:).

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் சகோதரியாரே

பரிவை சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா....
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
ஸ்ரீராம் அண்ணா பகிர்ந்த முகநூல் பதிவில் பார்த்து சந்தோஷப்பட்டேன்.

Ganesan R சொன்னது…

வாழ்த்துக்கள் .

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள் சகோதரி/ தேனு....

G.M Balasubramaniam சொன்னது…

இரண்டுமூன்று நாட்கள் வலைப் பக்க வர இயல வில்லை வாழ்த்துகள்

R Muthusamy சொன்னது…

Congrats

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜம்பு சார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் சகோ

நன்றி கணேசன்

நன்றி கீத்ஸ்

நன்றி பாலா சார்

நன்றி முத்துசாமி சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

aishwaryan சொன்னது…

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஐஷ்வர்யன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஐஷ்வர்யன்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...