வெள்ளி, 16 ஜூலை, 2010

என் நன்றி அனைவருக்கும்.. வாழ்க வளமுடன்..! நலமுடன்..!!என் வலைத்தளத்தில் வாழ்த்திய வானம் பாடி பாலா சார்.. வெற்றி., கதிர் அப்புறம் என் வலைத்தளத்திற்கு வந்து ஃபாலொயராகி., வாசித்து ஓட்டுக்கள் போட்டு என்னை ஊக்குவிக்கும் அனைத்து வலையுலக நட்புக்களுக்கும் ., தோழமைகளுக்கும் நன்றி..

ஆர்குட்., யாஹூ மற்றும் ஜி மெயிலில் வாழ்த்திய பிரபு., தன்வி கன்னா., ராம்ஜி., அஹமத்., கார்த்திக்., ஜமால்., மயில் ராவணன்., வெங்கி., சுப்பையா ரவி., சிவாஜி சங்கர்., ரவிகுமார்., புலவன் புலிகேசி., சொல்லத்தான் நினைக்கிறேன் ராகுல்., அருண்., ஆனந்த் ராய்., வி ஏ பாண்டியன்., திவ்யா ஹரி., செல்வகுமார்.. வெற்றி., பொன் காசிராஜன்., சதீஷ் மூர்த்தி., டொமினிக் சேவியோ., சந்திர குமார்., தியாகராஜன் வெங்கட்ராமன்., செந்தில் எக்ஸ்டஸி செந்தில்., மீரான் டெனி சேட்யவான்., இளய தம்பி ப்ரதீபன்., தொர நந்தா., நந்த குமார் காசிநாதன்., சந்திரசேகரன் மகேந்திரன்., தமிழ் செல்வி., வரசித்தி விநாயகர்., பா கிருஷ்ணன்., செல்வா செல்வம்., செந்தில் குமார்., தண்ணீர்மலை சாத்தப்பன்., இஷ்யூ டிக்கட் ட்ராவல்ஸ்.., சித்ர ரஞ்சன் சாருஹாசன்., கலைஞன் பெரியசாமி., அரசு., ராஜ் குமார்., கோபால கிருஷ்ணன்.. மற்றும்...
எனக்கு முதல் மெசேஜ் அனுப்பிய (சிட்னி) ஷாந்தி வின்சென்ட்., ப்ரூனேயில் இருந்து தொலை பேசிய ஜம்மு நா., யூ எஸ்ஸிலிருந்து பேசிய வாணி மல்லிகை .. மறக்க முடியாத அனுபவம்.. எல்லாரும் முகப் புத்தகத் தோழிகள்.. மற்றும்..
முகப்புத்தகத்தில் வாழ்த்திய கார்த்திக் சேதுபதிச் சீமை., நிஷா சிவகுமார்., நௌஷத் காதர்., கனக சபை., ஜம்மு னா., செல்வ வீர ராகவன்., ஜெயராஜ் ஜெயராமன்., விஜய்., பிரின்ஸ் ராஜன், ஸ்வாமி சத்யன்., கவாஸ்கர் செல்வம்., தமிழ் செல்வி., மனோஹரன் முருகையன்., சிவ சங்கரன்., வெற்றி., சரவணன் சென்னை., வேலு குழந்தை வேலன்., ப்ரோட்டோ ஃபெர்னாண்டோ., கமலக் கண்ணன்., அப்துல் ரஹிம்., சுரேஷ் சந்திரசேகரன்., அமுதா தமிழ்., மைதிலி பாளையன்., ஆனந்தி சுப்பையா., மணி பாரதி., மொஹமத் தஸ்லீம் தாச்சி., விஷ்ணு ராஜன் ., இளங்கோவன் பாலகிருஷ்ணன்.,, தமிழன் நீல மேகம்., கலைவாணி ஜான்சன்., கலா ராணி., வாணி மல்லிகை., பூவலூர் ஸ்ரீஜி., தாரிணி தமிழ்., பாலா சத்யா., பி ஜி சரவணன்., விமலாதித்தன் விமலனாதன்., ஷண்முகம் வதனா., ரங்கா சாதுரியன்., சூர்யா சுரேஷ்., கயல்விழி லெக்ஷ்மணன்., அன்புடன் பொன்னி வளவன்., அனு அஷோக்., ஜெயா நல்லப்பன்., ஜி வினோத் குமார்., மயோ மனோ., மஞ்சுபாஷிணி ஜெகதனாதன்., மதுமிதா ராஜா., தமிழ் கே. செந்தில்., ராகவன் கிருஷ்ணமாச்சாரி., ராஜி கிருஷ்., ஜி எம் . குமார்., சக்தி சக்தி தாசன்., கோபினாத் நா., எம் ஏ ஷண் முகன்., கதிர்வேலு துரை ரத்னம்., கோபிநாத் முத்துசாமி., அ. ம். நூவைஸ் முஹம்மத்., ராதிகா கதிர்காமதாசன்., அஜயன் பாலா., உஷா மஹாராணி., அஷரஃப் மொஹம்மத்., ஜெகதீஷ் சந்திரா., ஜீவானந்தன்., இர்ஷாத் ஜமீல்., செல்வி செல்விர்., ராம் முருகேஷ்., ஆண்ட்ரூ அனுஷானே., கிருஷ்ணகுமார் வி ரானே., ஷாந்தி வின்சென்ட்,., லெக்ஷ்மி நாராயணன்., செந்தில் சுப்ரமணியன்., மைதிலி தேவி., பழனியப்பன் சிதம்பரநாதன் ராஜபாளையம்., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., ஆந்தை குமார்., அங்கையர்கண்ணி சிவராஜ்., வள்ளிதாசன்., நேச மித்திரன்., வின்செண்ட் ராய்., பிஆர் ராஜன்., நாக ராஜன்., சிவயோகி ஆறுமுகம்., ஜெயராஜ் பாண்டியன்., முரளி பாய்., கிருஷ்ணன் பரத்., மணிவண்ணன்., அஞ்சலி கிருபால்., பாலா பாலா கோவிந்த ராஜ்., முருகன் லோகநாதன்., ஷங்கர் ஜீ., சிதம்பரநாதன் ராஜேந்திரன்., ராமநாதன் அண்ணாமலை., விஜி ராம்., ராஜ் குமார்., அரவிந்த் ரத்னவேல்., என் எம் எஸ் கந்தன் நாமா., பார்த்திபன் ஷண்முகம்., ஆண்டனி சாந்தகுமார்., காவேரி கணேஷ்., வினோத் கௌதம்., யுவராஜன் ராஜன்., ப்ரேமலதா கோவிந்தராஜு., ஈரோட் கதிர்., அருள் கணேஷ்., நந்தா கந்தசாமி., ரோஸ்விக்., கடற்கரய்., ஷிவ சிவராசன்., அரசு கண்ணன்., மாலைமலர் தமிழ்., பூங்கோதை ரவிச்சந்திரன்., காஸ் சைலுக்., ஜனா த பாட் கை., குனதி சம்பந்தர்., ராஜி கிருஷ்., குகதாசன் குகதாசன்., சௌம்யநாராயணன் சாரநாதன்., ஸ்வாதி ஸ்வாமி., ஜெயசெல்வின் செல்லையா., ஆறுமுகம் விக்கி., மோஹன் ராம்., நட்புடன் ஜமால்., பாபு பழமலை., செந்தில் குமார்., ஓசை செல்லா., பிரியா விஜயராகவன்., கோடீஸ்வரன்., சிவ குமார்., அகில் ஜீவா., காசி கிருஷ்ணா., ராஜேந்திர குமார் கந்தசாமி., மீனா ராம்., தீப் ஷா., சின்ன கண்ணன்., நளினி ரத்னராஜா., சிவராஜ் தேவராஜ்., தமிழ் செல்வி., அறிவழகன் கைவல்யம்., காயத்ரி ராமசுப்ரமணியன்., யுவராஜ் நீலகண்டன்., சின்னதுரை வரதராஜா., கா வா., ரஞ்சித் வசந்த்., கோவை பாலா., நரேன் கேரை., சாந்தினீ வரதராஜன்., ஏஞ்சல் நான்சி., ஜெய குமார்., பால கணேசன்., ஜெய சந்திரன்., தர்ஷனா தேவர்., பாரி செழியன்., தமிழ் செல்வன் எத்திராஜ்., மாலா ஜெயராம்., சுகுமார் ராமதாஸ்., ராஜீவ் ஜோசப் சென்னை., தியாகராஜா மோகன்., கிருஷ்ண குமார்., ஆசிஃப் மீரான்., கதிரவன் தங்க கதிரவன்., கார்டூனிஸ்ட் பாலா., ஜெயநிதி கிருஷ்ணாநாதன்., நியாஸ் மொஹம்மத்., ஜெய குமார்., ஃப்ளோரின் ரோஜில்., ராமலெக்ஷ்மி ராஜன்., ஷைலு ராஜேந்திரன்., கோபால் மணிகண்டன்., ஜாகோ மனோ., வசந்தகுமார் க்ராஃபிக் டிசைனர்., டி கே நவநீதன்., தமிழ் ., கார்த்திக் அருண்., அழகிரி என்ஃபீல்டர்., சுந்தர வதனம்., மோசஸ் பால் ராஜ் சிங்., ஹசீம் இப்ராஹிம்., ஆர் கே குரு., ராமமூர்த்தி பொன்னுசாமி., இளங்கோ எம் மோஹன கிருஷ்ணன்., பத்ம குமார்., மோகன சுந்தரம்., ரிஷான் செரீஃப்., ஷம்மி முத்துவேல்., செந்தில் நாதன்., சபாபதி சபாபதி சபாபதி., ஐரீன் ரோசன்ஸ்டிக்., ஞானதாஸ் ஜுலியஸ்., மேனகா சத்யா., பத்மநாதன் நல்லையா., மேரி மார்கரெட்., ஷெர் ஜான்., ஜெயராஜ் பாண்டியன்., சமுத்ர பாண்டியன்., சந்திரா தங்கராஜ்., செல்வகணபதி அறிவுநிதி., மகுடபதி கோவிந்தராஜ்., முத்து வேலு., சேரன் பாண்டியன்., தமிழ் அமுதன்., அஜயன் பாலா., நடராஜன் ஆதிலெச்சுமி., பீனா கிருபாகரன்., உமா த பெஸ்ட்., ரிச்சி ரிச்சர்ட்ஸன்., பெனிட்டா அமோல்., கலாம் காதிர்., பாலு முனியசாமி., வேடியப்பன்., ரசிகன் சதீஷ்., ராமகிரு்ஷ்ணன் ராமகிருஷ்ணன்., பொன் வெங்கட். தமிழ் வெங்கட்., லலிதா முரளி, நாஸீர் ஹுசைன்., அண்ணா கண்ணன்., பொன்னையா பெரியசாமி., தினேஷ் பாபு., சுந்தர் மதுரை துரை., அப்துல் காதர் காத்., மைதின் யூசுஃப்., முஹம்மத் இலியாஸ் கான்., ரைட்டர் கவிமதி., ஹரிதாஸ் அரி., திஜோ மாஜிக் மந்தர்., பி கே கே குஞ்சுமோன்., காஜா மொஹைதீன்., திரிமூர்த்தி எஸ்ஜி., விஸ்டாராஜ் குமார்., முத்துராம் ஆர் எம்., குறள் பாரதி., சீதா அனிதா ராஜன்., சரவணன் செல்வராஜ்., செந்து விஜே., வினிதா சந்திரன்., அன்னா சௌபாக்கியம் முனுசாமி., இசபெல்லா லோவரோ.., சந்திரா விசுமௌலி., வன்னி தங்கம் ராதா., மொஹம்மத் ரஃபீக் பீர்., காஜா மொஹைதீன்., திலகவதி வி பிரபாகர்., ராஜு இண்டியா கே.,.. மற்றும்
என் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக்கி என்னை தனதாக்கிக் கொண்ட அன்பு அம்மு வாணி ., தம்பி பாபு மற்றும் என் கை ஒப்பத்தை ப்ரொபைல் பிக்சராக்கிய ஸ்ரீஜி., ம்ம்ம் என்ன சொல்ல..??
க்ரீன் பார்க்கில் முதல் நாள் விருந்து கொடுத்த கயல்., அன்பு ., செல்வா., வசு., வெற்றி., ம்ம்ம் சொல்ல வார்த்தையில்லை என்னிடம்..
என்ன தவம் செய்தேன் உங்கள் அனைவரையும் பெற..?..
நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது.. அன்பும் அனைத்துமாய் வாழ்வதே தகும்...

38 கருத்துகள் :

rk guru சொன்னது…

நாங்களும் என்ன தவம் செய்தோமோ என்று தெரிவில்லை நீங்கள் எங்களுக்கு அக்காவாக கிடைத்திருக்கிரீகள்...வாழ்க வளமுடன்.

LK சொன்னது…

வடபழனி கிரீன் பார்க் ?? இது அநியாயம். எங்க வீட்டுக்கு வரவே இல்ல... கிரீன் பார்க் ஹோட்டல் பின்னாடிதான் எங்க வீடு .. நான் kobamaa poren

ராமலக்ஷ்மி சொன்னது…

தேனம்மை, என் பெயரை இதற்குள் தேட முடியலை. இருக்குமென நினைக்கிறேன்:)! ஒருவர் விடாமல் நன்றி சொன்ன பாங்கு வெகு அருமை. வாழ்த்துக்கள்!

ரிஷபன் சொன்னது…

என்ன தவம் செய்தேன் உங்கள் அனைவரையும் பெற..?..

நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள் என்று புரிகிறது..
வாழ்க வளமுடன்.. நலமுடன்.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

என்ன நேற்று பிறந்த நாளா? u mean 15.07.???? me too on the same day
வாழ்த்திய உள்ளங்கள் அனைத்தையும் வஞ்சனை இல்லாமல் சொல்லிய தேனம்மை வாழ்க! வாழ்க!

இராமசாமி கண்ணண் சொன்னது…

திகைக்க வைக்கிறீங்க்கா :). belated b'day wishes :).

SANKARAN GEE சொன்னது…

shankargee name has been missed i think if so no problem

பத்மா சொன்னது…

belated greetings thenammai
அப்பா இதனை பேரான்னு பிரமிக்க வைக்குது ..
வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேனக்கா. இன்றுபோல என்றும் புன்னகையுடனும் வளமுடனும் வாழ அன்போடு வாழ்த்துகிறேன்.

மின்மினி சொன்னது…

வாழ்த்துகள் தேனக்கா..

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ITS PLEASURE TO SEE THAT ALL FRIENDS HAVE BEEN GETTING POSITIVE ENERGY& POSITIVE PERCEPTION WITH YOUR FRIENDSHIP, WITH YOUR WRITINGS.

KEEP ROCKING AS ALWAYS

r.selvakkumar சொன்னது…

அந்தக் காலத்துல விவித பாரதியில நேயர் விருப்பம் போடுவாங்க. 3 நிமிஷப் பாட்டை விரும்பிக் கேட்ட நேயர்களின் பெயர்களை 33 நிமிஷம் சொல்லுவாங்க.

அந்த மாதிரி உங்களை வாழ்த்தினவங்க பெயர்களை வாசிக்க ஆரம்பிச்சா, உங்களுக்கு அடுத்த பர்த்டே வந்திரும் போலருக்கு.

இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ்க! மேலும் வளமும் நலமும் பெறுக!

நேசமித்ரன் சொன்னது…

ஆத்தி எம்புட்டு பேரு !!!!!

சிலோன் ரேடியோவுல நேயர் விருப்பம் கேக்குற பேர் போல

வாழ்த்துகள் உங்கள் நன்றி சொல்லும் பாங்கில் பண்பு தெரிகிறது வாழ்க நீடூழி

தமிழ் வெங்கட் சொன்னது…

இவ்வளவு பேரையும் எப்படி...டைப் பண்ணுணிங்க...ரொம்ப பொறுமை
உங்களுக்கு...

seemangani சொன்னது…

இத்தனை பேரின் அன்புக்கடலில் ஒரு தேன்துளி...வாழ்த்துகள் தேனக்கா...எனக்கு கண்ணை கட்டுது...

Karthick Chidambaram சொன்னது…

இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ்க!

காவேரி கணேஷ் சொன்னது…

பாசத்த கொட்டுறதுல நீங்க மதுரகாரங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்...

creasen சொன்னது…

தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிச்சுருங்க அக்கா. இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..

அபி அப்பா சொன்னது…

\\ராமலக்ஷ்மி சொன்னது…

தேனம்மை, என் பெயரை இதற்குள் தேட முடியலை. இருக்குமென நினைக்கிறேன்:)! ஒருவர் விடாமல் நன்றி சொன்ன பாங்கு வெகு அருமை. வாழ்த்துக்கள்! \\

ரிப்பீட்டேய் ரிப்பீட்டேய் ரிப்பீட்டேய்!!!!

செ.சரவணக்குமார் சொன்னது…

எத்தனை அருமையான நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.

நான் தான் கொஞ்சம் தாமதமாக வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறேன். சாரி அக்கா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா...

அஹமது இர்ஷாத் சொன்னது…

தேர்தல்ல நின்னா கவுன்சிலர் பதவி நிச்சயம்..

இஃகி
இஃகி
இஃகி
இஃகி...

அ.வெற்றிவேல் சொன்னது…

அனைத்து நண்பர்களையும் பெயர் குறிப்பிட்டு எழுதி, நன்றி சொன்ன தங்கள் செயல், தங்களின் அன்பான மனதைக் காட்டுகிறது...அன்பும் அனைத்துமாய் வாழ வாத்துகிறேன்
அன்பு வெற்றி

Mahi_Granny சொன்னது…

திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன். நலமும் வளமும் பெற்று வாழ்க

நசரேயன் சொன்னது…

பேரை எல்லாம் வாசித்து முடிக்க ரெண்டு நாள் ஆகும் போல தெரியுது, அதனாலே பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு ஓடிப்போறேன்

நியோ சொன்னது…

தாமதமாய் சொல்வதற்கு முதலில் மாப்பு ...
வாழ்த்துக்கள் தோழர் ...

உங்கள சுத்தி இத்தன பேரா ...
கண்டிப்பா நீங்க சதம் போடுவீங்க ...

கேக்கை கன்னத்தில தடவி விட்டுட்டு சிரிக்கிறது யாரு ...
opal inn போட்டவில இருக்கிறதெல்லாம் யாருன்னு சொன்னா சந்தோசம் தோழர் ...

அப்புறம் ...
மீண்டும் வாழ்த்துக்கள் அன்புடன் ...

நியோ சொன்னது…

// தேர்தல்ல நின்னா கவுன்சிலர் பதவி நிச்சயம்.. //

ஆமாம் இர்ஷாத் !!!

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துக்கள்...

ஸாதிகா சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அண்ணாமலை..!! சொன்னது…

வாழ்த்துகள்! இன்னும் பல தரங்களை எழுதிக்குவிப்பதற்கு!
நன்றிகள்!

சே.குமார் சொன்னது…

இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ்க! மேலும் வளமும் நலமும் பெறுக!

சசிகுமார் சொன்னது…

எப்படி அக்கா இவ்ளோ பேரை ஞாபகம் வைத்திருக்க முடிகிறது.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், நலமுடன்

ஜாக்கி சேகர் சொன்னது…

என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க..

நட்புடன் ஜமால் சொன்னது…

:)

Ananthi சொன்னது…

என்ன தவம் செய்தனை..தேனம்மை
எங்கும் நிறைந்தவர் அக்கா.... என்றழைக்க
என்ன தவம் செய்தனை..!! :-))

ஹிஹி.. அக்கா... ரொம்ப ரொம்ப ரொம்ப....
சந்தோசம்...!!!
<3 என் அன்பும், அணைப்பும் என்றும் உங்களோடு..!!

thenammailakshmanan சொன்னது…

நன்றி குரு., கார்த்திக்., ராமலெக்ஷ்மி.,ரிஷபன்., ராஜ்., ராமசாமி கண்ணன்.,சங்கரன்., பத்மா.,ஸ்டார்ஜன்., மின்மினி., ராம்ஜி.,செல்வா., நேசன்., தமிழ்வெங்கட்.,கனி., கார்த்திக்., காவேரி கணேஷ்.,க்ரெஸன்., அபி அப்பா., சரவணா.,இர்ஷாத்., வெற்றி மஹி.,நசர்., நியோ.,ஸ்ரீராம்., ஸாதிகா., அண்ணாமலை.,குமார்., சசி., சாந்தி.,ஜாக்கி சேகர்., ஜமால்., ஆனந்தி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...