எனது புது நாவல்.

திங்கள், 22 ஜனவரி, 2018

திரும்பவும் குழந்தைப் பருவத்துக்கு. MY CHILDREN ALBUM.

போட்டோ வாக்கியப் போட்டி போல குழந்தைப் படங்களை வெட்டி ஒட்டி ஃபோட்டோ கமெண்ட்ஸ் எழுதி வைச்சிருக்கேன் ஒரு காலத்துல. அத இங்கே பகிர்ந்திருக்கேன். ஃபோட்டோவோட கமெண்ட்ஸையும் பாருங்க :)

பேப்பர் கட்டிங்கோ, வாழ்த்து அட்டையோ,நானே வரைஞ்சதோ ( அந்த இம்சை பின்னாடி இடுகைகள்ல வரும்ம்ம்ம்ம்ம் ) என்பதைச் சொல்லிக்கொண்டு இன்னிக்கு ஒரு இடுகை தேத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன்... :)
a
a

உங்க பொறுமைக்கும் அன்புக்கும் நன்றி மக்காஸ் :)


2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குழந்தை போட்டோக்களும் கமென்டுகளும் அருமை.... நல்லாவெ தெரியுது பழைய கலெக்ஷன்னு.....பழைய தமிழ் எழுத்து ஒன்று றா கால் வராமல் ற சுற்றி நிற்குமே அது!!! ஹா ஹா ஹா ஹா...கமென்ட்ஸை ரொம்ப ரசித்தோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீத்ஸ் .கண்டுபிடிச்சிட்டீங்களா :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...