எனது புது நாவல்.

திங்கள், 8 ஜனவரி, 2018

வாடாமலர்கள். MY FLOWER ALBUM - 2.

அடடா திரும்ப பழைய ஆல்பம் கையில கிடைச்சிருச்சு போலயே. ஒரே பூவா எடுத்துப் போட ஆரம்பிச்சிட்டியா என திட்டமுடியாதபடி நான் வரைந்த சில ஓவியப் பூக்களையும் போட்டிருக்கிறேன் :)
டேலியா & கினியா.

முள்ளில்லா ரோஜா
35 வருஷமா வாடவே இல்லையே :)
பூக்களோ பலவிதம்.
டைகர் ப்ளவரா.. ?

கீழே இருப்பது குல்மோஹர்.
கலர் சாமந்தியா. கிருஷாந்திப்பூவா.

டெய்சி.
இகபானாவில் ரோஜாக்கள்.
ரோஜாக்கள்
ஆர்க்கிட் & ரோஸ் மேசை அலங்காரத்தில்.
ஊட்டி ஃப்ளவர்ஷோவில்..
தீபாவளி ரோஸ்
இன்னொருவித டைகர் பூ
இது எல்லாம் ரோஸ்தானுங்க. நெசமாவே நம்புங்க :) ஸ்கெட்சில் வரைந்தது.
ரோஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். காதோரம் அப்போவெல்லாம் ரோஸ் வைத்துக் கொள்வோம். :)
இது இரு அசைன்மெண்ட் பேப்பர்.
இது யாருக்கோ க்ரீட்டிங்க்ஸ் வரைந்து அனுப்பி இருக்கேன்.
இதுவும் ஒரு அஸைன்மெண்ட் பேப்பர்தான் :)

மலர்களே மலர்களே இது என்ன கனவா. இன்னும் உதிராமல் வாடமல் இருக்கீங்களே. காலம் உறைந்துவிட்டது உங்களுடன். :) நன்றி என்றும் புன்னகையுடன் இருக்கக் கற்றுக் கொடுத்தற்கு. 

2 கருத்துகள் :

R Muthusamy சொன்னது…

மலர்கள் வாசம் மிகுந்துள்ளன.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...