எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 மார்ச், 2015

அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.

அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.

” ஒரு ஊர்ல  ஒரு தாத்தா..  ஒரு பேத்தி “ என்ற தலைப்பில் அவள் விகடனில்  என் ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகி  ஆராதனா பற்றியும் அவளது தாத்தா தாமோதர் சந்துரு அண்ணன் பற்றியும் வெளியாகி உள்ளது. அதில் அண்ணன் ”ங்கா” பற்றியும் ஆராதனா பற்றியும் அழகாகப் பகிர்ந்துள்ளார்கள் படித்துப் பாருங்கள்.



”ங்கா” கவிதைகளையும் என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றியும் பேருவகையும் அண்ணா :) 

ஃபிப் 24,2015 அவள் விகடனில் வெளியாகி உள்ளது.

இங்கேயும் படிக்கலாம். ”ஒரு ஊர்ல ஒரு தாத்தா ஒரு பேத்தி”  :)

 http://www.vikatan.com/article.php?module=magazine&aid=103818



டிஸ்கி :-

ஆராதனா பற்றியும் “ங்கா” பற்றியும் நான் எழுதியவைகளை இவற்றிலும் படிக்கலாம்.

1.குமுதத்தில் என் குழந்தைக் கவிதைகள்.. அம்மா யானை என்ற தலைப்பில்...:)

2. பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.

3.ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்..

4. அருண் திருமணமும், ஆராதனாவின் , ”ங்கா..” வெளியீடும்...

5. ஆராதனா என்ற குழந்தைக் கவிதையும் என் கவிதைக் குழந்தைகளும்

6. ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செய்தியும். 

7. குழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.) 

8.புஜ்ஜியும் பொம்மைகளும். :-

9.அன்ன பட்சி. -- எண்ணங்களின் தூது..

10. பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல். 

11. நிலவு படைத்த நிலாச்சோறு. 

12. ஆடி பதினெட்டும் முளைக்கொட்டும். 

13. ”ங்கா” பற்றி திரு நல்ல தம்பி அவர்கள். 

14. குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.

9 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியளிக்கும் செய்தி. :) மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பத்திரிகையில் பார்த்தேன், தேனம்மை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி கோபால் சார் :)

    நன்றி ராமலெக்ஷ்மி. :)

    நன்றி குமார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி மனோமேடம் :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...