எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இடறல்.

ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.


யாரும் படித்திருக்கக்
கூடாதென எண்ணும்போது
அப்ப உனக்குப்
பிடித்திருக்கிறதா
என்ற கேள்வி
கத்தி முனையாய்
இடறிக் கொண்டே.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 28, ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது.

8 கருத்துகள்:

  1. மிக நல்ல கவிதை......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லாருக்கு தேனக்கா.. குப்பையில் ஏன் போடணும்.. இத்தனை அன்பு தோய்ந்த கத்தியை :-)))

    பதிலளிநீக்கு
  3. நன்றி பிரியா

    நன்றி ரஜினி

    நன்றி தங்கமணி

    நன்றி சாரல்.. அது அன்புன்னாலும் கத்தியாச்சே..:)

    நன்றி சௌந்தர்

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...