அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் வெளியேறியபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்களைக் கொன்றபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் அடையாளம் இழந்தபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் ஆட்சியிழந்தபின்
யாருடன்.
நிராயுதபாணிகளுடன்
போர் புரியுங்கள்.
அவர்கள் எண்ணங்கள்
எழுத்து ஆயுதங்களாக உருமாறி
எய்யப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியபடி.
டிஸ்கி:- இந்தக் கவிதை டிசம்பர் 2011 மெல்லினத்தில் வெளிவந்தது.

அவர்களுடன்.
அவர்கள் வெளியேறியபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்களைக் கொன்றபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் அடையாளம் இழந்தபின்
யாருடன்.
அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் ஆட்சியிழந்தபின்
யாருடன்.
நிராயுதபாணிகளுடன்
போர் புரியுங்கள்.
அவர்கள் எண்ணங்கள்
எழுத்து ஆயுதங்களாக உருமாறி
எய்யப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியபடி.
டிஸ்கி:- இந்தக் கவிதை டிசம்பர் 2011 மெல்லினத்தில் வெளிவந்தது.

நல்லா இருங்குங்க... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கும்ம்ம் .. உண்மை
பதிலளிநீக்குரெம்ப அழகா சொன்னீங்க கவிதாயினி
நன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி செய்தாலி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!