எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 செப்டம்பர், 2012

சன்ஷைன் ப்லாகர் விருது.

திரு கோபால் சார் அவர்கள் கொடுத்த விருது.

உரத்த சிந்தனை அமைப்பில் கடந்த வருடம் விருது வாங்கியவர். தமிழ் மணம் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது சுமார் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கதை வீதம் 27 கதை எழுதி அமர்க்களப்படுத்தியவர்.


இவருடைய படைப்பில் பஜ்ஜி மற்றும் சுடிதார் பற்றிய சிறுகதை எனக்குப் பிடித்தது.  மிக அதிகமாக யார் வலைத்தளமும் சமீபகாலமாக படிக்க ( கிட்டத்தட்ட ஜனவரியில் இருந்து ) வில்லை. எனவே சமீபத்திய அனைவரின் படைப்புக்களும் படிக்கவில்லை. மன்னிக்கவும்.

வலைத்தளத்தில் எழுதும் அனைவரையும் ஊக்குவிப்பவர்.  கிட்டத்தட்ட 108 வலைப்பதிவர்களுக்கு தனக்குக் கிடைத்த இந்த விருதைப் பகிர்ந்து அளித்துள்ளார்.இவர் கையால் விருது வாங்குவதை பெருமையாகக் கருதுகிறேன்.தங்கள் பேரன்புக்கு நன்றி கோபால் சார்.

 இன்னும் நிறைய இவர் பற்றி சொல்லலாம். என் மனதில் இவைதான் படிந்து இருந்தன எனவே இவற்றைப் பகிர்ந்து கொண்டேன். நன்றி வை. கோபாலகிருஷ்ணன் சார். வாழ்க வளமுடன்!. இந்த விருதை என் சக வலைப்பதிவர் அனைவருக்கும் வழங்குகிறேன்.


8 கருத்துகள்:

  1. எனக்கு ... என் மனதுக்கு மிகவும் பிடித்தமான மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக நான் எப்போதும் நினைக்கும் தாங்கள்,

    நான் அன்புடன் பகிர்ந்து கொண்ட இந்த விருதினை, பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமர்ர்ந்த நன்றிகள், மேடம்.

    http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html [Sl. No. 25] இல் என்னால் பகிர்ந்து கொள்ளப்பபட்டுள்ள இந்த விருதினைத் தவிர,

    மேலும் ஓர் விருதினை, தங்களுடன் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன், என்பதையும் தாழ்மையுடன் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

    http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html [Sl. No. 34]

    தங்களின் மேலான பொன்னான நினைவினில் இன்றும் நிற்கும்
    என் ஒருசில படைப்புகளைப்பற்றி குறிப்பிட்டு தாங்கள் பாராட்டியுள்ளது, எனக்கு மிகவும் சந்தோஷத்தினைத் தருகிறது, மேடம்.

    தங்களைப்போல, என் படைப்புகளை ஊன்றி ர்ஸித்துப் படித்து, ஊக்குவிப்போர் இப்போது மிகவும் குறைந்து விட்டதாலும், எனக்கே உள்ள ஒரு சில சொந்தக் பிரச்சனைகளாலும், நானும் கடந்த ஆறு மாதங்களாக புதிய படைப்புகள் ஏதும் வெளியிடவில்லை.

    எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து மட்டுமே ஒருசில பதிவுகள் கொடுத்து வருகிறேன்.

    மீண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    vgk

    பதிலளிநீக்கு
  2. //இன்னும் நிறைய இவர் பற்றி சொல்லலாம். என் மனதில் இவைதான் படிந்து இருந்தன எனவே இவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.//

    ஆஹா!
    த ன் ய னா னே ன்,
    மேடம்.

    மிக்க நன்றி.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  3. விருது வழங்கிய வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

    ஐயா அவர்களைப் பற்றி நீங்கள் சொன்னது போல் நிறைய எழுதலாம்... சுருக்கமாக :

    ஐயா அவர்களின் கருத்துக்களின் நான் ரசிகன்... அது தெரியுமோ உங்களுக்கு....

    பதிலளிநீக்கு
  5. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா!!!

    பதிலளிநீக்கு
  6. தேனு நலமா? நீண்ட நாடகளுக்கு பின் இங்கு வருகிறேன். உண்மை தான் தேனு. கோபால ஸாரை எனக்கு வலைதளம் வழி ஒரு நல்ல புதிய நட்பு+நண்பர எனகு வெகு சில மாதங்களுக்கு முன்பு தான் தெரியும். ஆனால் என்னவோ நிறய்ய வருட பழக்கம் போல் எனக்கு என்னையும் அறியாமல் நினைப்பேன். அவருடைய்ய வலைப்பூவும் அவர் கருத்துகள் சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நண்பர். எனக்கு இன்னும் அவரிடமிருந்து அவார்ட் கிடைக்க நேரம் வரவில்லை, என்னை போன்ற மேலும் நிறைய்ய பேர் வழிமேல் விழி வைத்து காத்திருக்கோம்.நல்ல பதிவு தேனு.

    பதிலளிநீக்கு
  7. தேனு உங்களுக்காக

    www.vijisvegkitchen.blogspot.com
    www.vijiscreation.blogspot.com

    நிங்க கேட்டிருந்திங்க இது தான் என்னோட வலைதளம். தொடர வாங்க.
    உங்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  8. நன்றி கோபால் சார்

    நன்றி மாதேவி

    நன்றி தனபால்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி விஜி.. தொடர்கிறேன் நிச்சயமாய் விஜி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...