எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

செஸ் அர்ஜுன்.. CHESS ARJUN.

மிகச் சிறு வயதிலேயே மிகச் சிறப்பாக செஸ் விளையாடி சர்வதேச  விருதுகள் பெற்றுள்ளான் அர்ஜுன். அர்ஜுனின் முன்னேற்றத்தில் அவனது அம்மாவின் பங்கு நிறைய. மகன் விளையாட வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவனது அம்மாதான் ஊக்கசக்தியாக இருந்து அவனை அழைத்துச் செல்வார். படிப்பு மட்டும்போதும் என எண்ணாமல் மகனின் திறமைகளையும் ஊக்குவிக்கும் அர்ஜுனின் அம்மாவிடம் சில கேள்விகள்.

1.அர்ஜுனின் செஸ் ஆர்வத்தை முதலில் கண்டுபிடித்தது யார்.



பதில்.:- அர்ஜுன் செஸ் ஆர்வத்தை முதலில் கண்டுபிடித்து அர்ஜுன் தான். அவன் 5வது பர்த்டே க்கு வந்த பரிசு பொருளில் செஸ் போர்டும் ஒன்னு....அதை சொல்லி தாங்க என்று சொல்லி கற்று கொண்டு அதை திரும்ப திரும்ப விளையாட என்னை கூப்பிட்டு அம்மாவை ஜெயிக்க முடியும் என்று புரிந்து கொண்டு ஆர்வமாக அப்பா கூட விளையாடி.....ஜனனி பிறக்கும் போது காரைக்குடியில் ஆயா வீட்டு ஐயா கூட விளையாடி.....சில சமயம் ஜெயிக்க முயன்று....ஆர்வம் அதிகரித்தது.....

2.எந்த வயதில் இருந்து அர்ஜுன் செஸ் விளையாடுகிறான்..

பதில்:- ஐந்தாம் வயதில் விளையாட ஆரம்பித்தாலும், சிறிது தாமதமாக எட்டு வயதில் இருந்து தான் முறையாக பயற்சி வகுப்பு செல்ல ஆரம்பித்தான். சில பயற்சி புத்தங்கள் அவர்கள் கொடுத்து முறையாக செய்ய சொல்லி அவனை இரண்டாம் நிலை பயற்சி வகுப்பில் சேர்த்து கொண்டார்கள் அவன் திறமை பார்த்து. 3.

என்னென்ன சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பதில் :- சிறப்பான பயற்சி என்றால் நிறைய பயற்சி எடுத்தான்....குரூப் கிளாஸ் தான் முதலில் இரண்டு வருடம் சென்றான் சிங்கப்பூர் செஸ் Intchess என்ற அரசாங்கம் அங்கீகாரம் அளித்த பள்ளியில் பயன்றான்....பிறகு ஜிஎம் ஆர்த்தி மற்றும் ரமேஷிடம் பிறகு GM Magesh Panchananthan இடம்...again Singapore coach who taught for long time Mr. Watson Tay ( 70 years old) and then again Mr. Visweshwaran and at present Mr. suresh Kumar .

4.என்னென்ன டோர்னமெண்ட்களில் பங்கெடுத்துள்ளான்.
அவற்றுள் எது எதில் ஜெயித்துள்ளான். விருதுகள், பரிசுகள் பாராட்டுக்கள் பற்றிய விபரம். .

பதில்:- கரண்ட் ரேட்டிங்.- 1738.(FIDE) INTERNATIONAL RATING - RANKED 5# IN UNDER 14 AGE IN SINGAPORE.

NATIONAL LEVEL ACHEIVEMENTS.:-

TOURNAMENT                             YEAR                 RANKING

1. SINGAPORE NATIONAL
RANKING UNDER 12                 MAY 2010                 1#

2. SERANGOON GARDENS
COUNTRY CLUB CHESS           28 TH MAY 
TOURNAMENTS                          2010                     1 ST PLACE

3. 62 ND NATIONALSCHOOLS
INDIVIDUAL CHESS
CHAMPIONSHIP 2010               14 TH MARCH
OPEN  U 13                                    2010                    10 TH POSITION

4. NATIONAL AGE
GROUP CHESS                                                          NATIONAL
CHAMPIONSHIP                        2ND JAN       UNDER CHAMPIONSHIP
BOYS UNDER 12                         2010                       2010
 
5. COMMONWEALTH
INTERNATIONAL
CHESS TOURNAMENT             15 TH DEC           4 TH PLACE
- ASEAN LEVEL                              2009                        TIE

6. 10TH NEW
GENERATION CHESS
CHAMPIONSHIP                        29 TH NOV          1 ST PLACE
2009- DIAMOND                            2009                   CHAMPION
CATEGORY

7. CHILDREN'S DAY
CHESS CHALLENGE                2 ND OCT            CHAMPION
2009 UNDER 11 BOYS                  2009

8. 6TH QUEENSTOWN
CC AGE GROUP                        23 AUG               3 RD PLACE
CHESS CHAMPIONSHIP             2009

9. 21 ST NATIONAL
RAPID CHESS
CHAMPIONSHIP                      2 AUG
2009 - BISHUN                            2009                  CHAMPION
COMMUNITY CLUB

10 TECH CHEE TAMIL
RAPID CHESS                          18 TH APR           RUNNER
CHALLENGE 2009                       2009

11. NEE SOON
SOUTH CC, OPEN
CHESS CHALLENGE
2009 OPEN UNDER 12               2009               3 RD PLACE

12. TCA JUNIOR
CHESS TOURNAMENT
2009 - UNDER 12 YRS               2009               4 TH PLACE

13.THE CHILDRENS
CLUB SOCIETY 15 TH
OPEN CHESS                         11 TH JAN        4 TH PLACE
TOURNAMENT 2009                2009                      TIE

14. ZHENGHUA CC
MAY RAPID CHESS
CHALLENGE 2008
UNDER 10 BOYS                    2008             3 RD PLACE

15. NEE SOON
SOUTH SEE CHESS
CHALLENGE 2008 -            12 TH JULY
OPEN UNDER 10                      2008               RUNNER

16.LABOUR
WEEKEND RATING
TOURNAMENT 2007          23 RD MAY
BOYS UNDER 10                      2007               5TH PLACE.


 5. எந்த வயதினருக்கான போட்டியில் முதலில் கலந்து கொண்டான்.

பதில்:- 8 வயதுக்குட்பட்ட போட்டிகளில்தான் முதன் முதலில் பங்கேற்றான்.

6. ஒரு அம்மாவா அவனுக்கு எந்தெந்த விதத்தில் ஊக்கம் கொடுக்கின்றீர்கள்

பதில் :- அம்மாவாக நான் நிறய செய்து உள்ளேன் போன வருடம் வரை....என் மகள் அண்ணன் செஸ் க்கு நிறைய தியாகம் செய்து உள்ளாள்...குழந்தை விளையாடனும் என்று Tournament அன்று எல்லாம் சாப்பாடு, தண்ணீர், ஜனனி சின்ன குழந்தை அவாளுக்கு கலர் பென்சில், விளையாட பொருள், பாய் குழந்தை தூங்க என்று தூக்கி கொண்டு...அர்ஜுன் சாப்பிட சொல்லி ...மிகவும் அருமையான நேரங்கள்.....எனக்கு புக்ஸ் படிக்க என்று மிகவும் பிஸி ஆ இருக்கும். என்னை விட என் மகள் தான் எந்த கிளாஸ் ம் போகமல் அண்ணனுக்கு என்று தன் நேரத்தை சும்மா விளையாடி ......என்னுடன் இருந்து தியாகம் அதிகம் பண்ணி இருக்கிறாள். நான் இந்தியாவில் நடக்கும் Tournaments வரும் போது....தன் அப்பா அண்ட் தோழிகள் வீட்டிலும் இருந்து மிகவும் அனுசரணையாக இருந்து இருக்கிறாள் சின்ன வயதிலே.... என் கணவர் தாயுமானவராக இருந்து மகனுக்காக மகளை தாயுமானவராக பார்த்து இருக்கிறார். குடும்பம் ஒரு குழுவாக இருந்து செயல்பட்டு ஒரு குழந்தை சாதிக்க பாடுபடுகிறது....இது ஒரு கூட்டு சாதனை தான்....அர்ஜுன் உழைப்பு முதலில....ஆண்டவன் கருணையும் குட.... கூட்டு சாதனை...

7. இன்னும் எதிர்கால நட்சத்திரமாய் ஜொலிக்க அவன் எடுத்துள்ள முடிவுகள் என்ன.எங்கெங்கு பயிற்சி அளிக்கலாம் என இருக்கின்றீர்கள்..?

பதில்:-  எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்க அவனுக்கு பங்கு சந்தையில் தான் மிகவும் ஆசை...தற்சமயம் International Boarding school ளில் படிப்பதால் குழந்தைக்கு நேரம் இல்லை....எப்போதும் படிப்பு, விடுதியில் இருக்கும் மற்ற விளையாட்டு ஆகியவை செய்வதால் செஸ் க்கு நேரம் போதவில்லை...ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் ஒதுக்க முடிக்கிறது. அர்ஜுன்க்கு பிடித்தது Economics and Finance and chess is passion.....So, now he is concentrating in his studies than Chess....but he is continuing the Chess too....which helps him to tune his Brain sharply....chess is a Brain game...


8. படித்துக் கொண்டே டோர்னமெண்டுகளில் கலந்துகொள்ள செல்வது சிரமமாய் இருக்குமே. அந்த இடைவெளியை எப்படி ஈடுகட்டுகிறான்.

பதில்:- நிச்சயமா. படித்துக் கொண்டே போட்டிகளில் கலந்து கொள்வது சவாலான ஒன்று,.அதுவும் அவன் இந்தியாவில் படிக்கிறான். நாங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம். அவன் படிக்கும் பள்ளியும் ஸ்டிரிக்டான ஒன்று. கடினமான சிலபஸ் வேறு.  IGCSE. எனவே விடுமுறை நாட்களில்  மட்டுமே பயணத்தையும் விளையாட்டையும் முடிந்த வரை வைத்துக் கொள்கிறோம்.

9. அவனுடன் விளையாடிய பெரிய ப்ளேயர்களின் பெயர்கள். அவன் சந்தித்த சவால்கள்.மற்றும் அவனைப் பற்றி மறக்க முடியாத பாராட்டு இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில்:- வாழ்நாளில் மறக்கவே முடியாத பெரிய பிளேயர் கூட விளையாட வாய்ப்பு கிடைத்தது இரண்டு வருடம் முன்பு ...அவர் கேரி காஸ்பரோவ் ......மிகவும் நன்றாக விளையாடினான்....ஒரே நேரத்தில் சிங்கப்பூரில் அவர் 21 பேருடன் விளையாடினார். அதில் விளையாடிய அர்ஜுன்  முதல் இரண்டு பேர்களில் ஒருவனாக ஜெயித்தான். அவன் வாழ்வில் மிகவும் மறக்கமுடியாத தருணம் அது..!

கூடிய சீக்கிரம் செஸ்ஸில் கிராண்ட் மாஸ்டராக வாழ்த்துக்கள் அர்ஜுன்..!!!

2 கருத்துகள்:

  1. அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    கேள்வியும் பதிலும் அருமை...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...