எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 மே, 2011

நீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.. எனது பார்வையில்


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

17 கருத்துகள்:

  1. மகன் அகிலன்22 மே, 2011 அன்று PM 2:27

    மிக நல்ல பதிவுகள்
    மிகுந்த மகிழ்சிகள் அம்மா

    பதிலளிநீக்கு
  2. மகன் அகிலன்22 மே, 2011 அன்று PM 2:27

    மிக நல்ல பதிவுகள்
    மிகுந்த மகிழ்சிகள் அம்மா

    பதிலளிநீக்கு
  3. மகன் அகிலன்22 மே, 2011 அன்று PM 2:27

    மிக நல்ல பதிவுகள்
    மிகுந்த மகிழ்சிகள் அம்மா

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நல்ல பதிவுகள்
    மிக்க மகிழச்சிகள் அம்மா..

    பதிலளிநீக்கு
  5. சுரேகா நூலை படித்த திருப்தி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தன்னம்பிக்கை இருந்தால் எதிலும் வெல்லலாம்!
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான பதிவு.

    அந்தக்கட்டுரைப்புத்தகத்தை இதுவரை படிக்க சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் தங்கள் இந்தப்பதிவின் மூலம், அதன் எஸன்ஸை ஜூஸ் ஆக பருகிய மகிழ்ச்சி ஏற்பட்டது.

    எங்களுக்கு இன்று
    ”நீங்கதான் சாவி”


    நன்றி; பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சொல்வராம் .. சிறிய ”லட்சியம்” ஒரு குற்றம்னு.. அதுனால பெரிய லட்சியங்களை கைக்கொள்ளுங்கள்.. தேடிச் சோறு நிதம் தின்று வீணாக்காமல் என்கிறார்.//
    .பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. அந்த புத்தகம் எங்கு வாங்கலாம்..முகவரி தேவை..

    nice review..thanks madam..

    பதிலளிநீக்கு
  10. முனைந்தால் முடியாதது எதுவுமில்லை. தன்னம்பிக்கையை வளர்க்க தூண்டும் எழுத்தாளர் சுரேகா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. தன்னம்பிக்கை பற்றிய சுரேகாவின் படைப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு - நல்ல கருத்துக்கள்.
    இந்த புத்தகத்தை படிக்கவேண்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அழுத்தங்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலுக்கு அவசியமான புத்தகம். சிறப்பான அட்டைப்பட வடிவமைப்பே உள்ளடக்கத்துக்கும் சாவியாக... அருமை. சுரேகாவுக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்க்ளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி தேனம்மை அவர்களே!
    உங்கள் தரமான வார்த்தைகளால், புத்தகத்தையும் உயர்த்திவிட்டீர்கள்.

    என் புக்கில் இவ்ளோ விஷயம் இருக்கான்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு! :)

    நண்பர்களே!

    இந்தப் புத்தகம்

    டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது.
    முகவரி:

    முகவரி: டிஸ்கவரி புக் பேலஸ்.
    எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
    முனுசாமி சாலை,
    கே கே நகர் மேற்கு. சென்னை- 78
    செல்- 9940 44 6650

    வாழ்த்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  15. அருமையான புத்தகம்.தரமாக விமர்சனம் செய்துள்ளீர்கள் அம்மா.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நன்றி அகிலா

    நன்றி இஸ்மத்

    நன்றி மாதவி

    நன்றி கோபால் சார்

    நன்றி ராஜி

    நன்றி குணசேகரன். டிஸ்கவரி புக் பேலஸ். கே. கே. நகர் சென்னையில் வாங்கலாம்.

    நன்றி ரமேஷ்

    நன்றி நிரூபன்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி செந்தில்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி சுரேகா

    நன்றி ஜிஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...