எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

 173.


3441.டுசில்டார்ஃப் ஏர்போர்ட் காஃபி ஷாப்பில் ஓவியங்கள்








3442.எமிரேட்ஸ் ஃப்ளைட் உணவுகள்








3443.நேற்று ஜெர்மனி சுந்தர்ன் நகரில் எனது 25 ஆவது நூலான" மற்றும் சில செட்டுநாட்டுக் கதைகளை" எனது கணவர் திரு. லெக்ஷ்மணன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை ஊடக வித்தகர், நமது இலக்கின் ஆசிரியர்,  பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திருமதி சர்வோஜினிதேவி அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் 🙂


75500 98666 இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு எனது 25 ஆவது நூலான " மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகளை" வாங்கலாம்.


3444.75500 98666 இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு எனது 25 ஆவது நூலான "மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகளை" வாங்கலாம்.



3445.வாழ்க.உங்கள் நூல்களை எங்கள் நூலகத்தில் வைக்க விருப்பம்.
ஞாயிறு புத்தகம் நூலகம்
22, Sriram Colony Nanganallur Chennai 61 near Hindu mission hospital and skating grounds.

9920819633

#முகநூலில் ஒரு நண்பர் கேட்டிருந்தார்.அவருக்கு நன்றி. 


3446.கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்களது நிலைத்தகவலைப் பகிர்வதில் மகிழ்கிறேன். சில்வர்ஃபிஷில் எனது இரு நூல்கள் - நன்னெறிக் கதைகள் - வெளியாகி உள்ளன. விலை ரூ. 70/-


///அருமையான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.படித்துப் பயன் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

நீங்களும் பயன்பெற பதிப்பக  எண்950006211...730591055.///


3447.காரைக்குடி மல்லீ


 

3448.எங்கள் ஊனையூர்



3449.முத்துமாரி




3450.டெக்னிகல் கோளாறால ஃப்ளைட் கான்ஸலானா அடுத்த ஃப்ளைட்டுக்கு  வெயிட் பண்ற நேரத்துல இதெல்லாம் கொடுப்பாங்க 🙂 சுடோகு போட்டுக்கிட்டே சாப்பிடலாம். ஆனா பேனா லக்கேஜோட போயிடுச்சு.





3451.அன்பு மேகமே.. இங்கு ஓடிவா. உந்தன் துணையை அழைத்து வா 



3452.Bombay Balaji



3453.83, 84, 85 இல் என் கவிதைகள்





3454.காப்பியக் கவிஞர் நா.மீனவன் அவர்களால் எழுதப்பட்ட எங்கள் திருமண வாழ்த்து



3455Tuna fish with potato fry



3456.Puffs made with pastry sheet



3457.Lunch at a Friend's house in Sundern with garden picked vegetables.





3458.At Travel & Lounge Bar, Bangalore Airport.





3459.My fav. Croissants 



3460.drachenburg deer





4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...