எனது நூல்கள்.

புதன், 11 ஏப்ரல், 2018

தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.

1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும்  பொங்கும் பாடல்.


2. 1. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ.
2. 2. மல்லிகை முல்லைப் பூப்பந்தல்.
2. 3. மல்லிகை என் மன்னன் மயங்கும்.. வாணிஸ்ரீயின் குரலில் க்ளாசிக் சாங்.2. 4. மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா.2.5. மல்லிகைப் பூ ஜாதி ரோஜா.. பழைய பாடல்.3. ஜாதி மல்லிப் பூச்சரமே.. கேக்கும்போதே அழகனும் அழகியும் ஆடும் பாடல். மம்முட்டி , பானுப்ப்ரியா ஸ்பெஷல்.4. செந்தூரப் பூவே செந்தூரப் பூவே.. ஜில் என்ற காற்றே. பதினாறு வயதினிலே ஜில் பாடல்.5.செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா.. இது ஆண்கள் ஆடும் ஒயிலாட்டம். மிக அழகாக ரிதமிக்காக இருக்கும்.5.1. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு.6. முல்லைப்பூப் பல்லக்கு போவதெங்கே..வாணி ராணியில் முத்துராமனும் ஷீலாவும் ( இல்லாட்டி வாணிஸ்ரீயா )7.ரோஜா ரோஜா.. காதலர் தினம். குணால்7. 2.ரோசாப்பூ சின்னரோசாப்பூ. என்பேரைச் சொல்லும் ரோசாப்பூ.7.3. ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக்கிளியே அழகிய ராணி.8.சாமந்திப் பூவுக்கும் சாயங்காலக் காற்றுக்கும்.9. செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி.10. பாரிஜாதப் பூவே. தேவலோகத் தேனே.11. பன்னீர்ப் புஷ்பங்களே.. ராகம் பாடு..12. பட்டுப் பூவே மெட்டுப் பாடு.13. பூவே செம்பூவே.. உன் ராகம் வரும்.14. மனோரஞ்சிதமே மனோரஞ்சிதமே மங்கையிவள் நெஞ்சமதை மயக்கும் வாசனையே.. இந்தப் பாட்டுக் கிடைக்கலை.நான் சொல்ல விட்டுப் போன இன்னும் உள்ள பூக்கள் சாங்க்ஸையும் நீங்க பின்னூட்டத்துல சொல்லலாம்.

டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.

26. தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

27. தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.


5 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

அனைத்தும் கேட்ட பாடல்கள் என்பதில் ஒரு நிம்மதி. ராஜி என் கண்மணி பாடல் ஒரு புதையல்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

துளசி: ரொம்ப நல்லாருக்குத் தொகுப்பு....

கீதா: செந்தாழம் பூவில், பூவரசம்பூ பூத்தாச்சு,

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலமுறை ரசித்த பாடல்கள்... அருமை... அருமை...

R Muthusamy சொன்னது…

மெனக்கெட்டு தொகுத்தளித்த பாடல்கள் நிறைவாய் உள்ளன. ரோஜா மலரே ராஜகுமாரி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, தாமரைக் கன்னங்கள், முல்லை மலர்மேலே, போன்ற பாடல்கள் நினைவிற்கு வருகின்றன.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மை ஸ்ரீராம்.

நன்றி துளசி, கீத்ஸ் அருமையான பாடல்கள் !!

நன்றி டிடி சகோ

நன்றி முத்துசாமி சகோ. அட இவையும் மறந்துவிட்டேன் . நன்றி பகிர்வுக்கு

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...