செவ்வாய், 14 நவம்பர், 2017

காரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்.கவிஞர்கள். யா. சாம்ராஜ், அன்பரசன்,  நீ. இரவிச்சந்திரன், கவியரங்கத்தலைவர் கனவுதாசன், கல்யாணி கணேசன், தேனம்மை லெக்ஷ்மணன், மனோ. இளங்கோ. ஆகியோர்.
வித்யாகிரி பள்ளிக் கட்டிடம்வித்யாகிரி முதல்வர் ஹேமாமாலினி அவர்கள்.கவிஞர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.


எனக்கு பொற்கிழிக் கவிஞர் கா. நாகப்பன் அவர்களும் கவிஞர் சாம்ராஜுக்கு ஜெயங்கொண்டான் அவர்களும் பொன்னாடை போர்த்தியபோதுபார்வையாளர்கள்.2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

காரைக்குடியின் முக்கிய புள்ளிக்கு வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நானெல்லாம் முக்கிய புள்ளி எல்லாம் இல்லை :) சாதாரண மனுஷிதான் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...