வெள்ளி, 19 ஜூலை, 2013

அ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.

முகநூலில் மோகனாம்மா இந்தப் போட்டி பற்றிப் பகிர்ந்திருந்தார்கள்.

31. 7. 2013 கடைசித் தேதி.

பரிசுத் தொகை மொத்தம் ரூ . 25,000,

முதல் பரிசு - 12,000

இரண்டாம் பரிசு - 8, 000

மூன்றாம் பரிசு - 5,000.

தலைப்பு “ சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும். ”


இந்த இரண்டு பக்கங்களையும் படிச்சு பார்த்துட்டு உங்க கவிதைகளை கம்யூட்டர்ல டைப் பண்ணி ப்ரிண்ட் எடுத்துப் போஸ்டில் அனுப்புங்க.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கடிதம் எழுதும் போட்டியை என் ப்லாகில் பகிர்ந்து இருந்தேன்.  அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  என் தோழி ஜெயந்தி ரமணி மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜெயந்தி ரமணி அவர்களுக்கு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சே. குமார் சொன்னது…

அக்கா...
வெளிநாட்டில் இருப்பவர்கள் கலந்து கொள்ள முடியாதல்லவா...

உள்நாட்டில் இருக்கும் நண்பர்களைக் கலந்து கொள்ளச் சொல்லுவோம்...

ஜெயந்தி ரமணி மற்றும் நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...