மனிதன் நாகரீக உலகத்தில் அற்ப ஆசைகளுக்காக பணம் எனற விஷத்தை சம்பாதித்து,அந்த பணத்தாலே இறுதியில் மாண்டு ஒழிந்து அழிந்து விடுகிறான். மனிதன் அழியாமல் மரணம் அடையாமல் வாழமுடியும் என்ற உண்மையை உலகத்திற்கு அறிவித்து,அதன்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் .நமது தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த ,அருளாளர் வள்ளல் பெருமானை இந்த உலகம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ,வேதனைக்குறிய விஷயமாகும்.
நல்ல அறிமுகம் இப்புத்தகம்...
பதிலளிநீக்குஉங்கள் பார்வையில் புத்தக விமர்சனம் அருமை அக்கா.
பதிலளிநீக்குமனிதன் நாகரீக உலகத்தில் அற்ப ஆசைகளுக்காக பணம் எனற விஷத்தை சம்பாதித்து,அந்த பணத்தாலே இறுதியில் மாண்டு ஒழிந்து அழிந்து விடுகிறான். மனிதன் அழியாமல் மரணம் அடையாமல் வாழமுடியும் என்ற உண்மையை உலகத்திற்கு அறிவித்து,அதன்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் .நமது தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த ,அருளாளர் வள்ளல் பெருமானை இந்த உலகம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ,வேதனைக்குறிய விஷயமாகும்.
பதிலளிநீக்குநல்ல அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி சங்கவி
பதிலளிநீக்குநன்றி குமார்
நன்றி கதிர்வேல் சார், உண்மைதான்.. என்ன செய்வது இவ்வுலக வாழ்வுக்கு பணம் இன்றியமையாததுதானே..
நன்றி வெங்கட்