என்னை எப்பொழுதும் மயக்கும் பாடல்கள்.
அழகே வா அருகே வா.
நானே வருவேன்.
வா அருகில் வா.
நான் கவிஞனும் இல்லை
யார் அந்த நிலவு
உள்ளம் என்றொரு கோயிலிலே
பார்த்த ஞாபகம் இல்லையோ.
மலர்களே மலர்களே.
யமுனை ஆற்றிலே
பாட்டைப் பார்த்துக் கூட காதலில் விழ முடியுமா.
இந்தப் பாட்டைப் பார்த்து விழுந்தவள் எழவேயில்லை.
அவ்வ்ளோஓஓ பிடிக்கும்.
ஒரு வேளை HERO IS THE YOUNG VERSION OF MY HUBBY ன்னு நினைக்கிறதா இருக்குமோ . அதோட அந்த ஈரோயினா என்ன நினைச்சுக்கிறது.. ஹாஹா.
மழைவரும் அறிகுறி..

நல்ல ரசிக்கும்படியான பாடல்கள்.
பதிலளிநீக்குசில பாடல்கள் எனக்கும் பிடித்தவை....
பதிலளிநீக்குநாங்களும் ரசிக்கும் பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!