821. பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.
822. தப்பிதமான கற்பிதங்கள் காவு வாங்கி விடுகின்றன, சில சமயம் சரிவரக் காணாத உண்மையை ,. சில சமயம் தறிகெட்டலையும் மனதை.
823. நான் ஃபேஸ்புக்/ப்லாக்/ஜி மெயில்/ யாஹூ எதுலயும் ஆன்லைன்/ஆஃப்லைன்லயும் வந்தாலும் வராட்டியும் என் ப்லாக் போஸ்ட் எல்லாம் ப்ரீ போஸ்ட் பண்ணி வச்சிருக்கதால தினம் திங்கள் - வெள்ளி என் ப்லாகிலயும் நெட்வொர்க்ஸ் ப்லாக்ஸ் மூலம் என் ஃபேஸ்புக் பேஜ்லயும் பப்ளிஷ் ஆகும்.
நான் ஆன்லைன் வந்துட்டு அப்போ மெயில் பண்றவங்களுக்கு அல்லது என் பேஜ்ல கமெண்ட் பண்ணவங்களுக்கு ரிப்ளை பண்ணாம போயிட்டேன்னு நிறைய பேர் தப்பா நினைக்கிறாங்க..
ப்ளீஸ் மக்காஸ்.. நான் ஆன்லைன் வந்தா நிச்சயம் ரிப்ளை செய்யாம போ மாட்டேன். உங்களுக்கு மட்டும் ரிப்ளை பண்ணலைன்னு கோச்சுக்க வேண்டாம். அல்லது ப்ளாக் பண்ண வேண்டாம்.
824. சில பேர் பேரு திடீர்னு கருப்பா தெரியுது.. டீஆக்டிவேட் செய்தாங்களா. , ப்ளாக் செய்தாங்களான்னு புரில.. அப்புறம் திடீர்னு ப்ளூவுக்கு மாறிடுறாங்க.. ஹ்ம்ம்.. ரொம்பக் கொழப்பம்பா மார்க்கு.
825.முகநூல் பக்கங்களில் ஒவ்வொருவரும் (AUTOBIOGRAPHY ) அறிந்தும் அறியாமலும் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறோம்.
826. கண்ணிலே அன்பிருந்தால் மனசுக்குப் பிடிச்சதெல்லாம் அழகா தெரியும்.. ஹிஹி --- பொன்மொழி பை தேனம்மானந்தமயி.
827. Thank you Thenammai for your efforts in bringing to the world literary rasikas the happeings and activities of Karaikudi Kamban Kazhagam. So fast. So accurate. Authentic, Brevity with Clarity! ABC of your communication . God bless you!
----- கம்பனடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி :)
828.இப்பிடி ஸ்டிக்கருக்கு ஸ்டிக்கர் அனுப்பிட்டிருந்தா என்னதான் முடிவு.

#ஸ்டிக்கர்_யுத்தம்:)
829. பாழடைஞ்ச பங்களாவா இருந்தாலும்., கூட்டமே வராட்டாலும்கூட வலைப்பூ நம்மோடதாக்கும். !.
அற்புதமா எழுதக்கூடியவர்கள் ஃபேஸ்புக் வந்து அரையும் குறையுமாய் எழுத ஆரம்பித்தது சோகம்தான். ஃபேஸ்புக் சலங்கை கட்டி ஆடும் இடம்தான் .. மனக்கிடக்கையைக் கொட்டும் இல்லம் அல்ல தேவா :)
#எச_டு_தேவ_சுப்பையா :) Dheva Subbiah
830. நேர்மைக்கு நான் அடிமை...
831.கருத்துரிமை என்று அதிகபட்சமாக குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தவர் வாழ்வியலைச் சாக்கடையாகக் காட்டுவதை ஆதரிப்பது ஒரு புறமும். அதைக் கண்டு உண்மையான ஆதங்கத்தோடும் ஆத்திரத்தோடும் விமர்சிக்கும் விதம் நெபுலாவாக இருப்பதும் இருவர் நட்புவட்டத்திலும் இருப்பவர்க்குத்தான் இரட்டைக் கத்திக் குத்து.
#அனுபவிங்க_பைத்தியக்கார_ஃபாலோயர்களே. என்னச் சொன்னேன்.
832. தன் வாழ்க்கையைத் தீர்மானித்துத் தனக்காக வாழும் பெண் நிச்சயம் எந்த சோதனையைச் சந்தித்தாலும் சாதனையாக்கிக் கொள்வாள். அவளே பின்னாளில் சமூகத்துக்கான முன்மாதிரியாகவும் திகழ்வாள். சேவைகள் செய்வாள்.
833. நட்பு என்பது நீதிநெறி விளக்கமாகிக் கொண்டிருக்கின்றது.
834. வந்தவுடனே நம்ம பேஜைப் பார்க்காம அடுத்தவங்க பேஜை ஓடிப்போய்ப் பார்க்கக் காரணம் என்ன.
---ஊர்வம்பு கேக்கும் சுவாரசியம்தான். அட ஜெனரல் நாலெட்ஜ வளர்த்துக்குறதுன்னு ரீஜண்டா சொல்லீனுருக்கலாம் :)
835. உங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும் சுமந்து இதயம் திகைத்து நிற்கிறது. நட்பெனும் பேறு பெற்றேன். சிரம்தாழ்த்தி ஏற்கிறேன். என் பிறந்தநாளில் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றி. . வாழ்க வளமுடன்.
836. சிலருக்கு 50.. ( எனக்கு ) ஹிஹி
சிலருக்கு 100 ( ஹிஹிஹிஹி )
சிலருக்கு 200 !!.
சிலருக்கு 700 , 800..!!!
சிலருக்கு 1000 க்கும் மேலே..
.
. லைக்ஸ் நிச்சயம்.. :) :)
837. GET FREE MOBILE CHARGE -- nu msg vanthukitey irukey.. ipidi free aa thinam ellarukkum mobile kku charge panikodutha mobile company ellam enna aagum..
838. என் சுவாசக் காற்றே..
என் சுவாசக் காற்றே படத்தில் அரவிந்த் ஸ்வாமி நடித்த காட்சி. மிக இனிமையாகவும் அழகாகவும் இருக்கும். ஆணும் காதல் வயப்படும் காட்சி வித்யாசம். முதல் நாள் காட்சி சிதம்பரத்தில் பார்த்தோம். கல்லூரி மாணவர்கள் எல்லாம் காதல் வயப்பட்டு படியில் இறங்கியபடி ஆடி வரும் அரவிந்த் ஸ்வாமியைப் பார்த்து டேய் டேய் என்று கத்தினார்கள். :) ( ஏன்., காதல் வயப்படுவது , அதனால் மயங்கி தனியாக ஆடிப் பாடுவது ஆணுக்கு அழகு இல்லை போல )http://honeylaksh.blogspot.in/2014/07/blog-post_18.html
839. Anorexia and Drunkorexia.. an unhealthy habbit among youngsters..
840. மிக எளிமையானது என் உலகம். .. சில பாட்டுக்களோடு.. சந்தோஷமானதாய்.. வாழ்க பாடகர்கள்., பாடலாசிரியர்கள்., இசையமைப்பாளர்கள்., நடிகர்கள்., இயக்குனர்கள்.. விஷுவல் ட்ரீட்..:))
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.

இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. FACEBOOK-ல் சில சமயம் இற்றைகளைப் பார்க்க முடிவதில்லை. மொத்தமாக இங்கே படிப்பது வசதியாக இருக்கிறது!
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!