எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜூலை, 2016

சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

801. ஒரு சில ஃபேக் ஐடிக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களோ இல்லையோ ஃபாலோயர்ஸ் இருக்காங்க. !!!  :)

802. சில விஷயங்கள் சாண்ட்விச் மாதிரி, மனசுக்குத்தான் அசல் ருசி புரிபடும்.

803. எதையாவது படிச்சி சம்பந்தா சம்பந்தமில்லாம நாம ஏன் இங்க வந்து மண்டைய ஒடைச்சிக்கிறோம்னு சமயத்துல புரில. பட் புடிச்சிருக்கு.

804.  விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே..
.
.கண்ணெதுக்காலயே இருக்கேன்.. ஏன் கஷ்டப்படுறே..
..

ஹிஹி சும்மா பாட்டு பாடினேன்..


805. உங்க கிராமத்து தெய்வங்கள், குல தெய்வங்கள் சிறப்புப் பற்றி சொல்லுங்க.. மக்காஸ்.806. விலகி நின்று பார்க்கும்போது நமக்கு நாமே அந்நியமாகத் தோன்றுகிறோம்.

807. காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.


808. தினம் செல்லும்
ரயிலின் கூவல் ஓலத்தில்
கவிழ்ந்து கிடக்கிறது
ஒரு செம்பருத்தி.,
ரத்தச் சூல் பெருக.


திருவனந்தலில் கொய்து
கருக்கருவாளில் முடிந்து
பேய்ச்சாமி கொத்தியிருக்க
கையறு நிலையில்
உன்மத்தமாய்ப் பெருகிறது
உப்புவெள்ளம்.


809. இறப்பு தரும் கொடுமையை விட அது உண்டாக்கும் சர்ச்சைகள் மிகப் பெரும் வாழ்நாள் தண்டனை.
- மீளமுடியா இழப்பில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்காகப் ப்ரார்த்தனைகள்.

810.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ஒரு கல்லூரி இளைஞன் அல்லது 30 வயதுக்குட்பட்ட ஆண் கண்டஸ்டண்டே இதுவரை பங்கேற்கவில்லையே.. நிறைய இளம்பெண்கள்தான் பங்கேற்கிறார்கள். இளம் ஆண்கள் இதற்கு அப்ளை செய்வதேயில்லையா.. அல்லது ( ப்ரோக்ராம் கேள்விகள் மொக்கையாக இருப்பதால் ) கோடி கொடுத்தாலும் கலந்து கொள்வதில்லையா..

811. உப்புமாக்கு ஊறுகாய தொட்டுக்கிட்டாலும் போய்த் தொலையுதுன்னு விடலாம். சிலர் ஊறுகாயவே உப்புமாவா திங்குறாங்களே எப்பிடி.. கஷ்டம்டா சாமி. 

812. யாரை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவும், யாரைப் பகைக்கிறோம் என்பதில் துணிவும் வேண்டும்.

‪#‎எதிராளியின்_வலிமை‬. 


813.  இன்பாக்ஸ் மைண்ட்வாய்ஸ் நு நினைச்சு சிலர் அவுட்பாக்ஸிலேயே பாக்ஸிங் போடுறாங்க.

‪#‎கனவான்_பாக்ஸர்ஸ்‬ .


814. என்னில் இரை எடுத்து
என்னில் இறை எடுக்கிறது
இரணிச் சிம்மம்.


815. நிலையில்லாத ஒன்றை எப்படி நிலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
சில நாட்களாக எழும் கேள்வி.

#நிலையற்ற_மனிதர்கள்.
 

816. Kobangal arthamillathavai. Kamamum kathalum kooda arthamilanthavaithan.

817. ருத்ரம் நம்ம ரூபமல்ல. :) ரிலாக்ஸ்.

818. லைக் பண்றது ஈஸி.. அன்லைக் பண்றது செம கஷ்டம்.. :) யப்பா ஒரு வழியா முடிஞ்சிது.

819.என்னாச்சோ ஏதாச்சோன்னு மனசு பதறினாலும் கேட்டா பதில் சொல்லாதவங்ககிட்ட என்ன கேக்குறது.

நாலு பேரை நகட்டிட்டு இருக்க அளவுக்கு நல்லா இருக்குறாங்க. அது போதும். வாழ்க வளமுடன்.


820. எதிர்ப்படுவதையெல்லாம்
வலியில்லாமல்
ப்ரசவிக்கிறது
நிலைக்கண்ணாடி..

... ஹாஹா இது கவிதைஇல்லை.. இல்லை.. சும்மா.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...