புதன், 24 ஏப்ரல், 2013

டாக்டர் கண்பத் விஸ்வநாதனின் பேட்டி சென்னை அவென்யூவில்

ஃபேஸ்புக் நண்பரான டாக்டர் கண்பத்விஸ்வநாதன் அவர்களிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றி நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு டாக்டர் அளித்த பதில் சென்னையில் இருந்து வாரந்தோறும் வெளியாகும் சென்னை அவென்யூவில் 23 - 29 டிசம்பர் 2012 வார நாளிதழில் வெளிவந்திருக்கிறது.


நான் இதை முன்பே என்னுடைய வலைத்தளத்தில் தமிழ்ப்படுத்தி வெளியிட்டிருக்கிறேன். இப்போது அவர் அனுப்பி இருந்தபடி ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. நன்றி சென்னை அவன்யூ. நன்றி டாக்டர் கண்பத்..

டிஸ்கி :- இதை தமிழில் இங்கே படிக்கலாம். :) காஸ்மெடிக் சர்ஜரி. டாக்டர் கண்பத் விஸ்வநாதன். 


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…டாக்டர் கண்பத் விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...