ஏவிசி பொறியியல் கல்லூரியில் 2012 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையாற்ற சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த உரையை வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள் நிர்வாகத்தினர்.
20 நிமிடம் இருந்த அதை என் பிள்ளைகள் யூட்யூபில் 5 பாகங்களாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அது உங்கள் பார்வைக்கு.
http://www.youtube.com/watch?v=4Ew1lK2W9mE
http://www.youtube.com/watch?v=njfw4XPI_dU
http://www.youtube.com/watch?v=-f642m_XsC4
http://www.youtube.com/watch?v=2LaY6eShYW8
http://www.youtube.com/watch?v=uueyqtiG1ds
மொத்தமாக அனைத்து வீடியோக்களையும் இங்கு பார்வையிடலாம்.
http://www.youtube.com/user/sabalaksh/videos
நன்றி நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல், மற்றும் என் குழந்தைகள் சபா & வெங்கட்.

பார்க்கிறேன்... இணைப்புகளுக்கு நன்றி சகோதரி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள். ஏ.வி.சி நான் படித்த கல்லூரி. இங்குதான் நான் புடம் போடப்பட்டேன்.
பதிலளிநீக்குஇங்கு 'இளந்தூது' என்ற மாணவர் இதழ் தொடர்ந்து வந்துக் கொண்டு இருக்கிறது. அதில் நான் 6ம் வருடம் ஆசிரியர். வருடம் தோறும் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆசிரியர்களாக வருவார்கள்.
எங்கள் கல்லூரி விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றியது மகிழ்வைத் தருகிறது.
இணைப்புக்களை பார்த்தேன் நன்றாக பேசினீர்கள்.
பதிலளிநீக்குஎனக்கு முன்பே தெரிந்து இருந்தால் நேரே கேட்டு இருப்பேன் தேனம்மை.என் மகன் படித்தக்கல்லூரி.
இனி மாயவரம் வந்தால் சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
நன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி தோழன் மபா.. அரிய தகவல்.
நன்றி கோமதி. நிச்சயம் சந்திப்போம். :)