வெள்ளி, 21 ஜனவரி, 2011

சங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..
கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..

ஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))

முன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))

19 கருத்துகள் :

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சூப்பர் மேம்!!

Ramalakshmi சொன்னது…

அருமை!

வாழ்த்துக்கள் தேனம்மை:)!

நசரேயன் சொன்னது…

//கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில்
அதை பார்க்க இயலவில்லை..//

மக்கள் தப்பிச்சிட்டாங்களோ?

சி. கருணாகரசு சொன்னது…

மிக்க வாழ்த்துக்கள்

asiya omar சொன்னது…

தேனக்கா அருமை.வாழ்த்துக்கள்.தாங்களும் கனிமொழியும் கூறிய கருத்துக்கள் கேட்டேன்.

Chitra சொன்னது…

அக்கா..... பூங்கொத்து பிடிங்க ....... கலக்குறீங்க.... Congrats!

goma சொன்னது…

கனிமொழியைவிட உங்கள் மொழி தெளிவான மொழியாகத்தான் இருந்தது

வெறும்பய சொன்னது…

அருமை ..

வாழ்த்துக்கள் அக்கா..

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை.

Gopi Ramamoorthy சொன்னது…

நல்லாத்தான் பெசி இருக்கீங்க. இயல்பா இருக்கு

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா

D.R.Ashok சொன்னது…

டீவி புகழ் பெற்ற இரு கவிஞாயினிகளுக்கும் வாழ்த்துகள்... பெரிய ட்ரீட்டா கொடுத்துடுங்க....

ஆயிஷா சொன்னது…

நல்லா பேசி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

வாழ்த்துக்கள் super sister

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஆர் ஆர் ஆர்., ராமலெக்ஷ்மி.,நசரேயன்.,( என்னா கொலை வெறி..:))) ., கருணா., ஆசியா., சித்து., கோமா., ஜெயந்த்., கோமதி., கோபி., சசி., அஷோக்., ஆயிஷா., ஃபாத்திமா ஜொஹ்ரா., டி வி ஆர்., தெய்வசுகந்தி., சீனா சார்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...