எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஜனவரி, 2011

ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வேண்டுகோளுக்கிணங்கி அனுப்பி வைத்த இந்தக் கவிதைகளின் நாயகி ஃப்ளோரா ராசமணி அவர்களுக்கு நன்றி.


டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2. 1. 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

20 கருத்துகள்:

  1. அன்புள்ள அக்கா, மிக்க நன்றி. நெகிழ்ந்து விட்டேன். ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்
    பொ. ம. ராசமணி என்றால் தெரியாதவரே இருக்க முடியாது நெல்லை மாவட்டத்தில்.

    இன்று சித்ரா சாலமனின் எழுத்து/அன்பு என்றால் தெரியாதவரே இருக்க முடியாது இந்த உலகத்தில்

    பதிலளிநீக்கு
  3. அட.. நம்ம சித்ரா மேமோட அப்பாவா? சபாஷ்!
    புலிக்குட்டிக்கு சரியான புலி அப்பா!!
    (ஹி..ஹி...புலிக்குட்டியை தான் முதலில் தெரியும்! புலி இப்பத் தான் அறிமுகம்!!!)

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கவிதைகளை போலவே அழகாக, கவிதை குறித்த விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  6. Nice info Thenammai.You are providing good articles abt good things.Keep it up.

    பதிலளிநீக்கு
  7. தேனக்கா ஊருக்கு சென்று வாங்கி வாசிக்க யோசித்திருந்தேன்,நீங்கள் ஊருக்கு முந்தி கொடுத்த முன்னுரை கண்டு பாராட்டுகிறேன்,நன்றியும் மகிழ்ச்சியும்..
    ஆசையை தூண்டி விட்டிர்களே,நெல்லையில் இருந்து தருவித்து விட்டால் போச்சு.
    பாளையென்றால் கல்லூரிசாலைகள் தான்,தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் அல்லவா?எங்க ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் தான் அக்கா,அங்கு தான் என்னுடைய ஆரம்ப்பக்கல்வி என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷ்யம்..

    பதிலளிநீக்கு
  8. திண்ணையிலேயே வாசித்தேன் தேனம்மை, வாழ்த்துக்கள்.
    இந்தவார உயிரோசையில் வந்துள்ள தங்களின் நூல் அறிமுக கட்டுரைக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
    சச்சின் மாதிரி பின்றீங்க.

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு நன்றிங்கம்மா

    கண்டிப்பாக படித்துப்பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  10. தேனம்மை அக்கா, மிகவும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான வரிகள்...என் ஆருயிர் தோழியின் தந்தை பற்றிய கூட தகவல்களை தெரிஞ்சு கொண்டேன்...ஒவ்வொரு எழுத்துகளிலும் காதல் ஊற்றெடுக்கிறது...ஐயா அவர்கள் இறந்தும், இறவாமை அவரின் படைப்புகள்...பகிர்ந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  12. அக்கா,

    எனக்கந்த புத்தகம் இப்பவே வேணும். நண்பர் “DISCOVERY BOOK PALACE" வேடியப்பன் அவர்களிடம் ஒப்படையுங்கள்.( நீங்க வேற ஒன்னு வாங்கிக்கலாம் அக்கா.)

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  14. //நகைச்சுவைத் தென்றல் பொ. ம. ராசமணி என்றால் தெரியாதவரே இருக்க முடியாது நெல்லை மாவட்டத்தில்.. சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்..//

    நம்ம சித்ரா அக்கா பேர கேட்டாலே உலகளவில் தமிழ் பதிவுலகில் தெரியாதவங்களே இருக்க முடியாது. தந்தை எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயுமல்லவா

    பதிலளிநீக்கு
  15. சகோதரி சித்ரா அவர்கள் தன் தந்தையை பற்றி தன் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார், உங்கள் பகிர்வு படிக்க தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  16. அருமையான விமர்சனம் தேனம்மை. திண்ணையில் வாசித்து விட்டிருந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அருமையாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. நன்றி சித்து., ராம்ஜி., ஆர் ஆர் ஆர்., சரவணன்., ரமேஷ்., முனியப்பன் சார்., ஆசியா., கோநா., பிரபா., மாணவன்., வானதி., ஆனந்தி., கோபால்கண்ணன்., குமார்., ஜோதிஜி ( தமிங்கிலம் ..:))) ., சசி., இளம் தூயவன்., ராமலெக்ஷ்மி., பிரஷா.,

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...