சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..
ரசாயனப் பாதுகாப்பு
என் வனத்தில்..
பாலிதீன் பலா தின்னும் யானை..
கண்ணாடி பைகள் ., சீசாக்கள்.,
பூத்திருக்கும் மலை..
அணுவை பிளக்க
ஆள்துளையிட்டு
ரசாயனக் கூடம்..
வனம் பாதுகாக்கும் ரசாயனம்..
டிஸ்கி :- ரசாய( வனம்) என்ற தலைப்பில் இந்தக் கவிதை 03.01.2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிரோசை..:-))
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..
ரசாயனப் பாதுகாப்பு
என் வனத்தில்..
பாலிதீன் பலா தின்னும் யானை..
கண்ணாடி பைகள் ., சீசாக்கள்.,
பூத்திருக்கும் மலை..
அணுவை பிளக்க
ஆள்துளையிட்டு
ரசாயனக் கூடம்..
வனம் பாதுகாக்கும் ரசாயனம்..
டிஸ்கி :- ரசாய( வனம்) என்ற தலைப்பில் இந்தக் கவிதை 03.01.2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிரோசை..:-))
ஆஹா..கவிதை எழுத எப்படிஎல்லாம் கறபனையை செலவு செய்கின்றீர்கள் தேனம்மை!!
பதிலளிநீக்குநல்ல கவிதை தேனம்மை.
பதிலளிநீக்குபக்க பக்கமாக சொல்லப்படும் கருத்தை, அழகாக ஒரு பத்தியில் கவிதையாக்கி விட்டிர்கள்.
பதிலளிநீக்குசுற்றுப்புறச் சூழல் கெட்டு விட்டதை காட்டும் அருமையான கவிதை தேனம்மை.
பதிலளிநீக்குகொஞ்சம் கொஞ்சமாய் நாமே ரசாயனக் கூடமாகி விட்டோம்.
அருமை.... வாழ்த்துக்கள், அக்கா!
பதிலளிநீக்குஇந்தக்கவிதையை அருமைன்னு ஒருவார்த்தையில் பாராட்டிவிட்டுப் போய்விட முடியாதே தேனம்மை.. அப்படியே கட்டிப்போடுகிறது..
பதிலளிநீக்குமிக ஆழமான கருத்தை (அ) பிரசாரத்தை இவ்வளவு எளிமையாக சொல்லிட்டீங்க அக்கா! :)
பதிலளிநீக்குகவிதை அருமை !!
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குஅருமையான வரிகள் அக்கா.....
பொங்கல் வாழ்த்துக்கள்
கெடுக்கப்பட்ட சுற்றுசூழலைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்ல போகிறோமா?
பதிலளிநீக்குபூமியில் நடக்கும் ரசாயன வதம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
விஜய்
கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லாருக்குங்கம்மா...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
நல்ல கவிதை
பதிலளிநீக்குபலா, கொய்யா, முருங்கை, சந்தனமுல்லை, செம்பருத்தி ........ அருமையான வார்த்தைகள்
பதிலளிநீக்குவரிகளின் நடுவே
கருத்துள்ளக் கவிதைங்க பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமை சகோ.
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!
நன்றி ஸாதிகா. , ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கோமதி., சித்து., சாரல்., பாலாஜி., கௌசல்யா., செந்தில்., அக்பர்., விஜய்., ஆயிஷா., மாணவன்., டி வி ஆர்., தொப்பி., கருணாகரசு., கணேஷ்., குமார்.
பதிலளிநீக்கு