எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

எலுமிச்சை விளக்கு..

துர்க்கை சன்னதி
செவ்வாய் ராகுகாலம்
திருமணம் கைகூடிவர
தாமரைத் திரியிட்டு
எலுமிச்சை விளக்கு..


எலும்பு தெரிய
குறைந்த உடையில்
பூனை நடையில்
விளம்பர அழகிகள்
எலுமிச்சை விளக்கில்..

டிஸ்கி :- இந்த கவிதை 28. 10 . 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

18 கருத்துகள்:

  1. விளக்கு ஒன்றுதான்.பயன்படுத்துவதும் பெண்கள்தான் பயன்பாட்டில் தான் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  2. //எலும்பு தெரிய
    குறைந்த உடையில்
    பூனை நடையில்
    விளம்பர அழகிகள்
    எலுமிச்சை விளக்கில்..//

    நல்லாருக்குங்கம்மா கவிதை

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. புது வருடமம் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ இனிமையான நிகழ்வுகள் நடக்க எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்....

    பதிலளிநீக்கு
  4. அருமை தேனம்மை:)! உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  6. பிடித்து வாசித்த கவிதை .அடுத்த படி

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உயிரோசையில் வாசித்தேன்.சின்னக் கவிதைதான் ஆனாலும் கருத்தாழம் !

    பதிலளிநீக்கு
  8. அருமையான‌ வரிகள் அக்கா....

    எலும்பு தெரிய
    குறைந்த உடையில்
    பூனை நடையில்
    விளம்பர அழகிகள்
    எலுமிச்சை விளக்கில்..

    வெளிச்சத்தை தேடி...

    பதிலளிநீக்கு
  9. நிதர்சனம்! உயிரோசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நன்றி இனியவன்., ஸாதிகா., கலாநேசன்., மாணவன்., ராமலெக்ஷ்மி., குமார்., நேசன்., ஸ்டார்ஜன்., ஹேமா., செந்தில்., குட்டிப் பையா., கீதா

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...