புதன், 12 ஜனவரி, 2011

ஜனவரி பொங்கல் லேடீஸ் ஸ்பெஷலில் ராமலெக்ஷ்மி., கோமதி., புவனேஸ்வரி., லக்ஷ்மி ராவ்., டாக்டர் காயத்ரி ,அமைதிச்சாரல்., ருக்கு அம்மா மற்றும் நான்..:))


பொங்கல் சிறப்பிதழில் ராமலெக்ஷ்மியின் இரண்டு படைப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. பெண்ணுக்கு பேதம் வேண்டாம்.., மற்றும் செல்வக் களஞ்சியங்கள்.. வாழ்த்துக்கள் லெக்ஷ்மி..


இந்த மாத ப்லாகர் கோமதி அரசு.. மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம்.. அவங்களோட கோலங்கள் பற்றிய வித்யாசமான பதிவு படிச்சு பாருங்க.. வாழ்த்துக்கள் கோமதி..

புவனா ராமநாதன்.. சிறுகதைகள் அருமையா இருக்கு .. தோழமையின் நல்ல உணர்வுகள் பரவுது .. அருமையான கதை பயணம்.. புவனா..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

போராடி ஜெயித்த பெண்கள் (4) . இதில் லக்ஷ்மி ராவ் அவர்களின் மீண்டும் ஆடிய கால்கள் .. என்னுடைய கட்டுரையாய்.. வாழ்த்துக்கள் லெக்ஷ்மி அக்கா..

டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த அவர்களிடம் கண் நோய்கள்., பராமரிப்பு ., பற்றிய என்னுடைய பேட்டிக் கட்டுரை கண்ணைக் காப்பாற்றுங்கள்.. வாழ்த்துக்கள் காயத்ரி..

ருக்கு அம்மாவின் பொங்கல் பரிசு திருக்குறள் கதை.. ..வழக்கம் போல் அருமை..வாழ்த்துக்கள் அம்மா..

அமைதிச் சாரல் சாந்தி மாரியப்பனின் பொங்கல் மகிழ்ச்சி சிறுகதையும் அருமை.. ஒரு பலியை தடுத்த மகிழ்ச்சி நமக்கும் இந்த சிறுகதையை படித்தபின் ஏற்படுகிறது.. வாழ்த்துக்கள் சாந்தி..
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. வெளியாகிறதோ இல்லையோ தொடர்ந்து அனுப்புங்கள்.. பூக்கள் யாருக்காகவும் பூப்பதில்லை.. அவை தமக்காகவே பூக்கின்றன.. தன் மணத்தை தானே நுகர்ந்து அனுபவித்து வாழ்ந்து செல்கின்றன.. எனவே நீங்களும் எழுத்துப் பூக்களை மலரச் செய்யுங்கள்.. யாருக்காகவும் அல்ல நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள..அன்புடன் தேனம்மை லெக்ஷ்மணன்..

21 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சியும் நன்றியும் தேனம்மை. இதழில் படைப்புகள் இடம் பெற்ற சக பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சி. கருணாகரசு சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க....
உங்களுக்கும் உங்களு குழுவுக்கும் என் பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு சொன்னது…

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நன்றி அக்கா. படைப்புகள் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேடம்.

Chitra சொன்னது…

சூப்பர்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் சொன்னது…

சிறுகதை வெளியானதுக்கு முதல்ல உங்களுக்கு நன்றிகள்.. மற்றும் சக பதிவர்களுக்கு பாராட்டுக்களும் :-)

asiya omar சொன்னது…

தேனக்கா,பகிர்வுக்கு மகிழ்ச்சி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

அனைத்து மேடம் களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

எல் கே சொன்னது…

வாழ்த்துக்கள்

ஆயிஷா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

THOPPITHOPPI சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் என் பாராட்டுக்கள்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

//பூக்கள் யாருக்காகவும் பூப்பதில்லை.. அவை தமக்காகவே பூக்கின்றன.. தன் மணத்தை தானே நுகர்ந்து அனுபவித்து வாழ்ந்து செல்கின்றன.. எனவே நீங்களும் எழுத்துப் பூக்களை மலரச் செய்யுங்கள்.. யாருக்காகவும் அல்ல நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள..//.

தேனம்மை அருமையாகச் சொன்னீர்கள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நன்றி தேனம்மை.

நானானி சொன்னது…

பதிவர்கள்...அனைவரும் எழுத்தாளர்கள் ஆனதற்கு என் வாழ்த்துக்கள்!!!

சே.குமார் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

கலக்குங்க... வாழ்த்துக்கள்.

பொங்கல் வாழ்த்துக்களும்...

ஜிஜி சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஜிஜி சொன்னது…

படைப்புகள் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி., கருணாகரசு., புவனா., ரமேஷ்., சித்து., சாரல்., ஆசியா., பிரபாகர்., கார்த்திக்., ஆயிஷா., தொப்பி., கோமதி., நானானி., குமார்., சசி., ஸ்ரீராம்., ஜிஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...