எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்


5.E - Essential items you use everyday -டூத் ப்ரஷ்

6. F- Favorite colour - க்ரீன்

7. G - Gummy bears or worms - ரெண்டுமில்லை

8. H - Hometown - காரைக்குடி

9. I - Indulgence - பேச்சு

10. J - January/February - பொங்கல் , பூசம்

11. K - Kids and their names - 2 பையன்கள்
வெங்கட், சபா

12. L - Life is incomplete with out - அனுசரித்துப் போவது

13. M - Marriage date - உயிர்ப் பூவை எடுத்து
ஒரு மாலை தொடுத்து வைத்த நாள்

14. N - Numberof siblings - 3 தம்பிகள்

15. O - Oranges or Apples - ஆரஞ்சு

16. P - Phobias/ Fears - தனிமை

17. Q - Quotes for today - காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

18. R - Reason to smile - ஜோக்ஸ்

19. S - Season - இளவேனில்

20. T- TAG 4 PEOPLE - இராகவன் நைஜிரியா,
விஜய் கவிதை(கள்), வினோத்கெளதம், பிரியமுடன்...வசந்த்

21. U- Unknown fact about me - கல்கியில்
என் கவிதை 1985 இல் வெளி வந்தது..

22. V - vegetables you dont like - எல்லாத்தையும்
சாப்பிடப் பழக்கி வைச்சுட்டாங்க.. :(((

23. W - Worst habbit - அநாவசிய கோபம்

24. X - Xrays you had - அது நிறைய இருக்கு
பல்லு காலுன்னு...

25. Y - Your favourite food - பாதாம் கீர்

26. Z - Zodiac sign - மகரம்

அன்பிற்கு உரியவர்கள் - அருணாசலம் என்ற என் ஐயா
எனது குழந்தைகள் மற்றும் அனைவரும் ...

ஆசைக்குரியவர் - பேர் கூடவே இருக்காரே...

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ரசாதம்...

ஈதலில் சிறந்தது - புன்னகை, உணவு...

உலகத்தில் பயப்படுவது - இது அவர் கிட்ட
கேக்க வேண்டிய கேள்வி....

ஊமை கண்ட கனவு - வரைஞ்சு கண்பிக்கவா...

எப்போதும் உடன் இருப்பது - லாப்டாப், இண்டெர்நெட்...

ஏன் இந்தப் பதிவு - நம்பளையும் சிலர் நம்புறாங்களே
அவங்களுக்கு....

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - மகிழ்ச்சியான மன நிலை....

ஒரு ரகசியம் - எப்போதும் சந்தோஷமாக இருங்கள்....

ஓசையில் பிடித்தது - நிச்சயம் லௌட் ஸ்பீக்கரில்
வருவது அல்ல ....

ஒளவை மொழி ஒன்று - கற்றாரைக்
கற்றாரே காமுறுவர்
எம்.ஏ.சுசீலா,
எண்ணம்,
அ. வெற்றிவேல்,
கவிமதி,
பாலா கவிதைகள்
இவர்கள் என் முன்னோடிகள்...
படித்துப் பாருங்கள்...

32 கருத்துகள்:

  1. நான்கில் ஒருவனாக என்னை கூறியதற்கு கண்ணீரை தவிர வேறு இல்லை சகோதரி


    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அழகாக பதில் சொல்லியிருக்கின்றீர்கள். அடுத்த இடுகை என்ன போடுவதென்று தெரியாமல் இருந்த எனக்கு, அடி எடுத்து கொடுத்த நீர் வாழ்க, உம் கொற்றம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. // F- Favorite colour - க்ரீன் //

    பச்சை மாமலை மேனி என்பது மாதிரி...

    பதிலளிநீக்கு
  4. // Z - Zodiac sign - மகரம் //

    நீங்களும் மகரமா... சேம் ப்ளட்.

    பதிலளிநீக்கு
  5. // . U- Unknown fact about me - கல்கியில்
    என் கவிதை 1985 இல் வெளி வந்தது.. //

    வாவ் - வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. // இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ரசாதம்...//

    சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிக நேர்த்தியாக உயிருள்ள உஙகள் கவிதைகள்.
    உஙகளின் உயிர் மற்றும் உயிர் மெய், மொழி பூத்த நாள் கலஙகரை சுழல் விளக்கு வீசும் விளக்கு தூரத்தில் உணரத் தந்தது இந்த இடுகை

    பதிலளிநீக்கு
  8. என் அன்பின் சகோதரர் விஜய்

    நான் இது வரையில் மிக நீண்ட இடுகை வெளியிட்டது இதுவே முதல் முறை ..

    எனவே தங்களிட்ம் இது பற்றி பின்னூட்டமிட தாமதமாகி விட்டது ..

    உங்கள் சின்னச் சின்ன வார்த்தைகளால் நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள்...

    வாழ்த்துக்கள் ..

    உங்கள் சகோதரியாக உங்கள் ஆனந்தக் கண்ணீரில் மகிழ்கிறேன்...

    பதிலளிநீக்கு
  9. ராகவன் ஸார்

    நானும் தங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கிறேன் ..

    உங்கள் ஹாஸ்யம் நாங்கள் அறிந்ததுதான் ..

    இதில் இன்னும் சிறப்பாக எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டத்தில் கூட உங்களை விஞ்ச இயலாது போலிருக்கே நேசன்....

    இன்னும் எவ்வளவோ தூரம் இருக்கு எங்கள் கப்பல் உங்கள் துறைமுகம் அடைய

    பதிலளிநீக்கு
  11. // . U- Unknown fact about me - கல்கியில்
    என் கவிதை 1985 இல் வெளி வந்தது.. //

    1985 கல்கி தேடி படிக்கனுமா ? முடிந்தால் அந்த கவிதை போட முடியுமா ?

    பதிலளிநீக்கு
  12. கண்டிப்பா எழுதுறேன்..அழைத்தமைக்கு நன்றி..என்ன எழுதுறதுன்னு தெரியமா மண்டைய பிச்சிக்கிட்டு இருந்தேன்..நல்ல வேலை தொடர்ப்பதிவுகு அழைத்து உள்ளிர்கள் ..

    பதிலளிநீக்கு
  13. //U- Unknown fact about me - கல்கியில்
    என் கவிதை 1985 இல் வெளி வந்தது..//

    வாழ்த்துக்கள்ங்க..ஆனா இப்பயும் நாங்க இதே மாதிரி ஒரு விஷயம் உங்கக்கிட்ட இருந்து எதிர்ப்பர்கிறோம்..:)

    பதிலளிநீக்கு
  14. Anni, "vidhi valiyathu" migavum arumai.

    Rasithu paditha varigaL - Marriage date - உயிர்ப் பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வைத்த நாள்.

    So touching words.

    Anbudan,
    VV.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் அன்புக்கு நன்றிகள் சகோதரி...

    ஏற்கனவே இடுகை இட்டாயிற்று

    http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  16. nalla irukku mom :) ungalukkum comedy panna theriyumnu enakku ippo thaan theriyum.. :D :P

    பதிலளிநீக்கு
  17. வெரி நைஸ். அனாவசிய கோபம் வரும்போது இனி பாதாம்கீர் குடிக்கவும் :)-

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஸாமி

    வரவுக்கும் வாழ்த்துக்கும்

    கல்கியில் வந்த கவிதையை பின்னொரு நாள் வெளி இடுகிறேன்

    பதிலளிநீக்கு
  19. வினோத்

    கலாய்க்கிறதுக்கெல்லாம் உங்க கிட்ட நாங்க கத்துக்கணும்

    சீக்கிரம் எழுதிடுங்க திங்கள் எதிர்பார்க்கலாம்னு நினைக்குறேன்

    பதிலளிநீக்கு
  20. நன்றி விவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    உமாவுக்கும் தெரிந்த பாட்டுத்தான் அது

    முதல் முதலாக உங்கள் வாழ்த்து மிக மிக நன்றி விவி

    பதிலளிநீக்கு
  21. பிரியமுடன் ...வசந்த்

    எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி
    முன்பே எழுதி உள்ளது பார்த்தேன்
    நன்றக உள்ளது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. thanks loser boy

    first time u r here and commenting me

    adikadi vanthu comments podunga

    பதிலளிநீக்கு
  23. நன்றி மணிகண்டன்

    கட்டயம் அருந்துகிறேன்

    குட்டிப் பையன் ஹயக் @ அபையன்
    பயமில்லாதவர் எப்படி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  24. really nice post mum.. :) thanks for mentioning my name in between ;) lovely to see these many regular readers for your blog.. :) do post that kalki kavithai and those siru kathai's.. ppl will love them :)

    with lots of love and regards,
    saba :)

    பதிலளிநீக்கு
  25. தேனு = பூ.
    உங்க மனசு போலவே பதில்கள் மென்மையா அழகா வசீகரிக்குது தோழி.நானும் மகரம்தான்.
    அதுதான் என்னை உங்கள் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறீர்களோ !
    என்றும் இதே சந்தோஷத்துடன் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஹேமா

    நீங்களும் மகரமா

    சேம் ப்ளட் என்று ராகவன் ஸாரும் சொல்லி இருக்கார்

    ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து

    பதிலளிநீக்கு
  27. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...