tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8125400770536099232..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: விதி வலியதுThenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79442345967345437192012-10-29T12:53:30.899+05:302012-10-29T12:53:30.899+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60549112492316080462009-11-04T20:29:16.937+05:302009-11-04T20:29:16.937+05:30Butterfly Surya.,
A gr8888 welcome for u
and th...Butterfly Surya.,

A gr8888 welcome for u

and thanks for ur commentsThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4751906788038884472009-11-04T10:58:56.821+05:302009-11-04T10:58:56.821+05:30எதார்த்தம்..எதார்த்தம்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79715081179588356132009-11-02T12:49:11.056+05:302009-11-02T12:49:11.056+05:30நன்றி ஹேமா
நீங்களும் மகரமா
சேம் ப்ளட் என்று ராக...நன்றி ஹேமா

நீங்களும் மகரமா

சேம் ப்ளட் என்று ராகவன் ஸாரும் சொல்லி இருக்கார்

ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்துThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1197982285507591732009-11-02T12:41:12.457+05:302009-11-02T12:41:12.457+05:30தேனு = பூ.
உங்க மனசு போலவே பதில்கள் மென்மையா அழகா ...தேனு = பூ.
உங்க மனசு போலவே பதில்கள் மென்மையா அழகா வசீகரிக்குது தோழி.நானும் மகரம்தான்.
அதுதான் என்னை உங்கள் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறீர்களோ !
என்றும் இதே சந்தோஷத்துடன் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40009268835630526252009-11-02T11:29:03.970+05:302009-11-02T11:29:03.970+05:30thanks saba
here r more things to share abt u an...thanks saba

here r more things to share abt u and the loser boy

heheheThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46295048928786674572009-11-02T11:05:03.804+05:302009-11-02T11:05:03.804+05:30really nice post mum.. :) thanks for mentioning my...really nice post mum.. :) thanks for mentioning my name in between ;) lovely to see these many regular readers for your blog.. :) do post that kalki kavithai and those siru kathai's.. ppl will love them :)

with lots of love and regards,
saba :)sabahttps://www.blogger.com/profile/17382671858949040215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19647056918682382482009-11-02T06:40:26.357+05:302009-11-02T06:40:26.357+05:30நன்றி மணிகண்டன்
கட்டயம் அருந்துகிறேன்
குட்டிப் ப...நன்றி மணிகண்டன்

கட்டயம் அருந்துகிறேன்

குட்டிப் பையன் ஹயக் @ அபையன்
பயமில்லாதவர் எப்படி இருக்கிறார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33256261516675747642009-11-02T06:37:45.657+05:302009-11-02T06:37:45.657+05:30thanks loser boy
first time u r here and comment...thanks loser boy

first time u r here and commenting me

adikadi vanthu comments podungaThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12979796565204339472009-11-02T06:28:34.231+05:302009-11-02T06:28:34.231+05:30பிரியமுடன் ...வசந்த்
எனக்குத் தெரியப்படுத்தியமைக்...பிரியமுடன் ...வசந்த்

எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி
முன்பே எழுதி உள்ளது பார்த்தேன்
நன்றக உள்ளது
வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42336298720845069252009-11-01T23:11:27.477+05:302009-11-01T23:11:27.477+05:30நன்றி விவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
உமா...நன்றி விவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

உமாவுக்கும் தெரிந்த பாட்டுத்தான் அது

முதல் முதலாக உங்கள் வாழ்த்து மிக மிக நன்றி விவிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7340507372957042432009-11-01T23:01:49.586+05:302009-11-01T23:01:49.586+05:30வினோத்
கலாய்க்கிறதுக்கெல்லாம் உங்க கிட்ட நாங்க ...வினோத்

கலாய்க்கிறதுக்கெல்லாம் உங்க கிட்ட நாங்க கத்துக்கணும்

சீக்கிரம் எழுதிடுங்க திங்கள் எதிர்பார்க்கலாம்னு நினைக்குறேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14199822243338345592009-11-01T22:58:43.200+05:302009-11-01T22:58:43.200+05:30நன்றி ஸாமி
வரவுக்கும் வாழ்த்துக்கும்
கல்கியில...நன்றி ஸாமி

வரவுக்கும் வாழ்த்துக்கும்

கல்கியில் வந்த கவிதையை பின்னொரு நாள் வெளி இடுகிறேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66319849278126098012009-11-01T13:17:20.081+05:302009-11-01T13:17:20.081+05:30வெரி நைஸ். அனாவசிய கோபம் வரும்போது இனி பாதாம்கீர் ...வெரி நைஸ். அனாவசிய கோபம் வரும்போது இனி பாதாம்கீர் குடிக்கவும் :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37752431232640480582009-11-01T12:40:57.489+05:302009-11-01T12:40:57.489+05:30nalla irukku mom :) ungalukkum comedy panna theriy...nalla irukku mom :) ungalukkum comedy panna theriyumnu enakku ippo thaan theriyum.. :D :PAm A Loser Boyhttps://www.blogger.com/profile/15983320830637092193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42065294991258651652009-11-01T00:07:29.147+05:302009-11-01T00:07:29.147+05:30தங்கள் அன்புக்கு நன்றிகள் சகோதரி...
ஏற்கனவே இடுகை...தங்கள் அன்புக்கு நன்றிகள் சகோதரி...

ஏற்கனவே இடுகை இட்டாயிற்று

http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_07.htmlப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90746336918349127712009-10-31T23:29:30.568+05:302009-10-31T23:29:30.568+05:30Anni, "vidhi valiyathu" migavum arumai. ...Anni, "vidhi valiyathu" migavum arumai.

Rasithu paditha varigaL - Marriage date - உயிர்ப் பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வைத்த நாள்.

So touching words.

Anbudan,
VV.VVhttps://www.blogger.com/profile/06876221730557009498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29665107258643124612009-10-31T20:49:05.816+05:302009-10-31T20:49:05.816+05:30//U- Unknown fact about me - கல்கியில்
என் கவிதை 1...//U- Unknown fact about me - கல்கியில்
என் கவிதை 1985 இல் வெளி வந்தது..//

வாழ்த்துக்கள்ங்க..ஆனா இப்பயும் நாங்க இதே மாதிரி ஒரு விஷயம் உங்கக்கிட்ட இருந்து எதிர்ப்பர்கிறோம்..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45899296427762991052009-10-31T20:47:10.642+05:302009-10-31T20:47:10.642+05:30கண்டிப்பா எழுதுறேன்..அழைத்தமைக்கு நன்றி..என்ன எழுத...கண்டிப்பா எழுதுறேன்..அழைத்தமைக்கு நன்றி..என்ன எழுதுறதுன்னு தெரியமா மண்டைய பிச்சிக்கிட்டு இருந்தேன்..நல்ல வேலை தொடர்ப்பதிவுகு அழைத்து உள்ளிர்கள் ..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80325917931732566982009-10-31T20:39:49.218+05:302009-10-31T20:39:49.218+05:30// . U- Unknown fact about me - கல்கியில்
என் கவித...// . U- Unknown fact about me - கல்கியில்
என் கவிதை 1985 இல் வெளி வந்தது.. //

1985 கல்கி தேடி படிக்கனுமா ? முடிந்தால் அந்த கவிதை போட முடியுமா ?Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76114651908886122512009-10-31T20:30:02.271+05:302009-10-31T20:30:02.271+05:30நன்றி முனியப்பன் ஸார்நன்றி முனியப்பன் ஸார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33047461855080408222009-10-31T19:52:42.180+05:302009-10-31T19:52:42.180+05:30பின்னூட்டத்தில் கூட உங்களை விஞ்ச இயலாது போலிருக்கே...பின்னூட்டத்தில் கூட உங்களை விஞ்ச இயலாது போலிருக்கே நேசன்....

இன்னும் எவ்வளவோ தூரம் இருக்கு எங்கள் கப்பல் உங்கள் துறைமுகம் அடையThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4251285035212524132009-10-31T19:49:07.278+05:302009-10-31T19:49:07.278+05:30ராகவன் ஸார்
நானும் தங்களை ஒரு தொடர் எழுத அழைத்து...ராகவன் ஸார்

நானும் தங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கிறேன் ..

உங்கள் ஹாஸ்யம் நாங்கள் அறிந்ததுதான் ..

இதில் இன்னும் சிறப்பாக எழுதுங்கள் வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24702677539619026162009-10-31T18:21:18.958+05:302009-10-31T18:21:18.958+05:30என் அன்பின் சகோதரர் விஜய்
நான் இது வரையில் மிக ந...என் அன்பின் சகோதரர் விஜய்

நான் இது வரையில் மிக நீண்ட இடுகை வெளியிட்டது இதுவே முதல் முறை ..

எனவே தங்களிட்ம் இது பற்றி பின்னூட்டமிட தாமதமாகி விட்டது ..

உங்கள் சின்னச் சின்ன வார்த்தைகளால் நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள்...

வாழ்த்துக்கள் ..

உங்கள் சகோதரியாக உங்கள் ஆனந்தக் கண்ணீரில் மகிழ்கிறேன்...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91615959499614819592009-10-31T17:05:38.265+05:302009-10-31T17:05:38.265+05:30மிக நேர்த்தியாக உயிருள்ள உஙகள் கவிதைகள்.
உஙகளின் உ...மிக நேர்த்தியாக உயிருள்ள உஙகள் கவிதைகள்.
உஙகளின் உயிர் மற்றும் உயிர் மெய், மொழி பூத்த நாள் கலஙகரை சுழல் விளக்கு வீசும் விளக்கு தூரத்தில் உணரத் தந்தது இந்த இடுகைநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com