சூரிய காந்தி
நீ உதித்து
உலா செல்லும்
திசையெல்லாம்
உனைக் காண
முகம் திருப்பி
ஒயிலாகப்புன்னைகைத்து...
நான் மட்டும்
இரவெல்லாம்
தனித்திருந்து
விழித்திருந்து...
விடிந்ததும் தெரிந்தது
நீ ஆவலாய் ஓடிவந்து
அழுத கண்ணீர் என்மேல்
பனித்துளியாய்...
உணர்ந்து கொண்டேன்
எனைச் சுற்றும்
சூரியன் நீ...!!!
// விடிந்ததும் தெரிந்தது
பதிலளிநீக்குநீ ஆவலாய் ஓடிவந்து
அழுத கண்ணீர் என்மேல்
பனித்துளியாய்... //
ரொம்ப பிடித்து இருக்கு இந்த வரிகள்.
பனித்துளி விழுவது என்பது இயற்கை... பிரிவில் அழுவது என்பதும் இயற்கை... இரண்டையும் முடிச்சு போட்ட அற்புதம்.. இதுவும் இயற்கையோ?
Thanks Thiru Raagavan for immediate comments.
பதிலளிநீக்குEnnai sutrum Sooriyan nee,Sooriyakaanthiyin vaarthaihal nice.
பதிலளிநீக்குThanks Muniappan sir for the comments
பதிலளிநீக்குஇது புதிய இடுகையா.. அல்லது பழைய இடுகையா.. கவிதை நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇது பழைய இடுகைதான் தமிழுதயம்
பதிலளிநீக்குஓட்டுப் போடுவதற்காக தமிங்கிலிஷில் சப்மிட் செய்தேன்
this kavithai very nice
பதிலளிநீக்குvery nice
பதிலளிநீக்குvery nice
பதிலளிநீக்குThanks SUDHA for ur comments
பதிலளிநீக்குu r welcome
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!