குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....
கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....
இந்த word verification ஐ எடுத்துடுங்க. கமெண்ட் மாடரேஷன் இருந்தால் போதுமானது. வேர்ட் வெரிபிகேஷன் இருந்தால், பின்னூட்டம் போடுவது கொஞ்சம் கஷ்டம். தமிழில் அடித்து, பின் ஆங்கிலம் மாறி...
// கண்வழி
பதிலளிநீக்குபொறி பட்டது போல் //
வாவ்.. ரொம்ப நாள் கழித்து படிக்கும் உபமானம். வாழ்த்துகள்.
இந்த word verification ஐ எடுத்துடுங்க. கமெண்ட் மாடரேஷன் இருந்தால் போதுமானது. வேர்ட் வெரிபிகேஷன் இருந்தால், பின்னூட்டம் போடுவது கொஞ்சம் கஷ்டம். தமிழில் அடித்து, பின் ஆங்கிலம் மாறி...
பதிலளிநீக்குGulmohar Kavithai piramaatham.
பதிலளிநீக்குநன்றிகள் இராகவன் நைஜீரியா அவர்களே
பதிலளிநீக்குவார்த்தைப் பிழை திருத்தியை நீக்கி விட்டேன்
அறிவுரைகளுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி
விமர்சனத்துக்கு நன்றிகள் முனியப்பன் ஸார்
பதிலளிநீக்குஅடப்பாவமே பூக்கள பாத்து மனசு எறிஞ்ச முதல் கவிஞர் நீங்கதான்...
பதிலளிநீக்குமேடம் மன்னிக்கணும்..
பதிலளிநீக்குகுல்மோகர் அப்படி என்றால் என்ன..
நான் இதுவரை அறிந்ததில்லை...
மனசு தீப்பிடித்து எறிகிறது எரிச்சலில் அல்ல அண்ணாமலையானே
பதிலளிநீக்குகுல்மோஹர் ரத்தச்சிவப்பாகவும் மஞ்சளாகவும் பூக்கும் கமலேஷ்
பதிலளிநீக்குஉங்க காதலின் பக்கங்கள் அருமை