எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 செப்டம்பர், 2020

ரோஷிணியின் ஓவியங்களும் முபின் ஸாதிகாவின் உரையும்

 2761. நேற்றைக்கு வாங்கின ரோஜாச்செடி. பூத்ததும் பரவஸித்து அவசரத்தில் முள்ளின் முத்தமும் வாங்கினாய்.அனுமதித்தும் நீ பறித்தது வலித்தது அதற்கும். பேச வாயற்றுப் பொறுமை காத்தது. வெட்டின வெட்டில் மொக்குகளும் மரித்துப் போயின. நேற்றையமுன் தினம் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கப் போகிறது உன் வீடு வாசமற்ற சுவாசத்தோடு. . வெளியேற்று தொட்டிச் செடியை.  தலையைச் சுற்றித் தூக்கித்தூரப் போடு. விட்டு விடுதலையாகு.

2762. ஓடம் கடல் ஓடும்..:) ( இது வட்டு/பரிசல்னு தெரியும்.. சும்மா பாடினேன்.


2763. துங்கபத்ரா.


2764. முகம் திருப்பிச் செல்லும் மனிதனிடம் குலாவிப் பின் தொடர்கிறது காதல். ஆண் பாறை. பெண் தன் காதலிலும் தன்னைக் காதலிப்பதிலும் குறை வைப்பதில்லை. அள்ளிக் கொட்டி அன்பால் மூழ்கடிப்பதில் அருவிதான் . அதில் குளிர்ந்து நனைவதோ வெய்யிலில் காய்வதோ பாறையின் கொடுப்பினை.

"கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல” பாடலில் ஸ்ரீகாந்த். ஜெயாம்மா.

2765. காமதேனு & வலம்புரிச்சங்கு.





2766. நினைவுச் சின்னங்கள் 




2767. என் அன்பு மருமகள் குட்டி ஓவியர் ரோஷிணியின் கைவண்ணத்தில் கவின்மிகு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

https://www.youtube.com/watch?v=_GYCzAgaXvc&feature=youtu.be&fbclid=IwAR3TIECLl--4CljPyQGkIrgHVLgP-c_d0vF5Ey2tH2U7wFoWP3PtQBhDcgU


2768. முதல் சம்பளம் எவ்ளோன்னு ஒரு ட்ரெண்ட் ஓடிட்டு இருக்காம். நண்பர் பக்கத்தில் பார்த்தேன். வேலைக்கே போனதில்லை. ஆனா பத்து வருஷமா எழுதுறதுக்குன்னு மாதாமாதம் ஒரு தொகை கிடைச்சிட்டு இருக்கு. 

ஆயிரம், ரெண்டாயிரம், ஐயாயிரம்னு வந்திருக்கு. சில போட்டிகளில் பரிசு, ப்லாகுல விளம்பரம், அமேஸான், புஸ்தகா மூலமா சில வருமானம் கிடைச்சிட்டிருக்கு. 

இந்த ஃபோட்டோ லேடீஸ் ஸ்பெஷலில் முதல் முதலா ஆர்டிகிள் அனுப்புனதுக்காக கிடைத்த சன்மானத்தை வாங்கப் போகும்போது எடுத்தது. ரொம்ப குதூகலத்தோட நான் போய் வாங்கின முதல் சன்மானம் 200/_ ரூபாய். 

கிரிஜாம்மா பக்கத்தில் நிற்கிறவங்க விதூஷ். அவங்களை முதல் ப்லாகரா அறிமுகம் செய்திருந்தேன். முந்திரி கத்லியோட வந்து அசத்திட்டாங்க. தொடர்ந்து நான் செயல்பட இவங்க எல்லாருமே காரணம். நன்றி என்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 


2769. பக்கத்து தெருவுல, பக்கத்து வீட்டுல வந்திருச்சு. அதுனால எனக்கும் வந்துரும்னு பயப்பட வைக்கிதே.. இது என்ன மாதிரியான மனநிலை

2770.அடுத்தடுத்து சிலரின் மறைவுச் செய்திகள்.. மனம் கனக்கிறது..

2771. ப்ளாக் பண்றத கூட பேண்ட் வாத்திய சவுண்டோட சொல்றவங்கதான் ஃபேஸ்புக் டான்ஸ் ( DON) 

2772. இப்போ ஏதோ எண்ணிக்கை ஓடிட்டு இருக்கே. உண்மையாவே கொரோனா தொற்று ஏற்பட்டா அத எந்தக் கணக்குல காமிச்சு சரியாக்குவாங்க.

2773. Send off to Ganesha in Rhein River





2774. மூணாவது தோசை ஊத்தும்போதே போதும் போதும்னு சாப்பிட்டு ஏந்திரிச்சிட்டா நாலு தோசை சாப்பிடுற மனைவிக்கு கில்டியா இருக்காதா. 

2775. கரூர் போர்வாட்டரும் கடல் தண்ணியும் ஒண்ணு. ஒரு பக்கெட் பிடிச்சு வெய்யில்ல வைச்சா மதியம் அரை பக்கெட் உப்பு வெளைச்சிரும்.

2776. Ready Ready Ready .





2777. நேரம் பறக்குதுங்கிறாங்களே அது இதுதானா 



2778. All zoom meetings are like ghost meetings 

2779. Tollway இல் எல்லாம் கொள்ளை. இப்ப ஒரு நாளில் டபிள் வே இல்லை எல்லாம் சிங்கிள் ஜர்னிதான். ஒன் வே 45/- டபிள் வே 90/. இன்னொரு டோலில் ஒன் வே 75/-. டபிள் வே 115/-. லாக்டவுன் போது கூடப் பரவாயில்லை. 😈

2780. தற்கால பெண் கவிதைகளின் பொருளியலும் சமநிலையும் குறித்து முபின் ஸாதிகாவின் உரை. என்னுடைய கவிதை ஒன்றையும் குறிப்பிட்டு இருக்கிறார். நன்றி ஸாதிகா

https://www.youtube.com/watch?v=GHeIQ9Q2cAM


 டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 


3 கருத்துகள்:

  1. மகளின் ஓவியக் காணொளியையும் பகிர்ந்து கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. பகிர்ந்தமைக்கு நன்றியும்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்புசார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...