காரைக்குடி வீடுகளில் சுவரில் 801*வரந்தை ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். ஜன்னல்களில் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். 802*ரவிவர்மா ஓவியப்படங்கள் 803*தஞ்சாவூர் ஓவியங்கள் ஃப்ரேமிடப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஒரு வீட்டில் 804*உத்தரத்தில் ஓவியத்தைப் பார்த்தேன்
நடுவில் இருக்கும்
சாண்ட்லியரும் மத்த ஓவிய வேலைப்பாடுகளும் அருமையாக இருந்தன. எனாமல் பெயிண்டிங்கா தெரியவில்லை.
வீடுகளின் 805*மேங்கோப்புக்களை
( சீலிங் ) தேக்கு மரத்தால் அமைத்திருப்பார்கள். அந்த மேங்கோப்புகளுக்கு சப்போர்ட்டாக
மர உத்தரங்கள் இருக்கும். இந்த உத்தரங்களில் நான்கு ஓவியங்களை மட்டும் ஒரு இல்லத்தில்
பார்த்தேன். இன்னும் கூட இருக்கலாம்.
805*தேக்கு மரப்படிகள்
கச்சிதம் ஒரு பிசிறு கூட இல்லை. பளபளப்பும் மழமழப்பும்தான்.
ஜன்னல்களில் 806*டிசைன்
க்ளாஸ்கள் அழகூட்டுகின்றன. இதைக் கட்டியவர்களும் பராமரிப்பவர்களும் கலைநயமிக்க மனிதர்கள்.
807*கண்ணாடி பதித்த
சுவற்றலமாரி. இது 808*ஹால்வீட்டு சுவற்றலமாரி. அதுதான் கண்ணாடியுடன் இருக்கிறது.
இது முகப்பு அல்லது
809*வளவுச் சுவற்றலமாரி.
பச்சைக்கலரில்
கதவு உள்ளது 810*நெல்லறையா, இல்லை பெட்டக அறை வாயிலா
இல்லை உள்ளே மாடிப்படியா தெரியவில்லை.
அந்தக்கால 811*கறுப்பு
சுவிட்சுகள்.
812*கீழ்வாசல் கம்பித்தடுப்பு
அழகான வீடு. வீட்டின் மேற்கூரையில் ஓவியங்கள் அழகு.
பதிலளிநீக்குபராமரிப்பது எத்தனை கடினம் என்று தோன்றுகிறது.
azhagu!!
பதிலளிநீக்குநேர்த்தி, கலை ரசனை.
பதிலளிநீக்குஎன்னெவோரு வேலைப்பாடு...!
பதிலளிநீக்குகலை நயம் மிளிரும் காரைக்குடி வீடுகள் .....!
பதிலளிநீக்குதேவகோட்டையில் இப்படி வீடுகள் பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குaam Venkat sago
பதிலளிநீக்குnandri Madavi
nandri Jambu sir
nandri DD sago
nandri Balasir
nandri Killergee sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!