எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

காட்டானும் காத்திருத்தலும், காதலும் கனவு ராணியும்.

1. MADE IN INDIA .

அலிஷா டேயின் இந்தப் பாட்டுக்கு நான் அடிமை. இது வெளிவந்து 92 - 93 இருக்கும் என நினைக்கிறேன். ராஜா ராணி கதை. கொஞ்சம் மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணி. அப்புறம் கொஞ்சம் ஃபேரி டேல்ஸ் கதை. :)




2. PAYALIYAA HO HO HO

ரிஷி ஒரு கொலுசை வச்சு என்னா ஆட்டம் என்னா ஆட்டம். :)  வெகு சீக்கிரத்தில் மறைந்த திவ்ய பாரதி கொள்ளை அழகு.




3. AISI DEEWANAGI.

இதிலும் ஷாரூக்குடன் திவ்யபாரதி. பாடல் வரிகள் இதம்.
 




4. KYA KOI HAMEY JUNGLIE KAHEN

சசி கபூர் நடித்த மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். காட்சியமைப்பும் அருமை. 






5. HAM KO SIRF THUM SE PYAR HAI

தர்மேந்திரா, சன்னி தியோல் குடும்பத்தில் எனக்கென்னவோ பாபி தியோலைப் பிடிக்கும். அமீஷா படேலுடன் பாபியின் இந்தப் பாடல் மென்மை. 



6. TERI UMEED  TERA INTEZAAR

ரிஷியும் திவ்யாவும் திரும்பப் பார்த்தாலும் சலிக்காத பாடல். 




7. MERE SAPNO KI RANI -

ஆராதனா சேலை என்று எங்கள் அம்மாக்கள் குட்டிக் கட்டம் போட்ட பட்டுப் புடவை கட்டி கலக்கி இருக்காங்க.  எங்கள் சின்ன வயது தேசிய கீதம் என்று இதனைச் சொல்லலாம். !



8.CHURA LIYA HAI TUMNE JO DIL KO.

ஜீனத் அமனைத் தெரியாதவர்கள் உண்டோ. எங்களுக்கும் தெரியுமாக்கும். அதுவும் தர்மேந்திராவுடன் நீது சிங்கும் ஜீனத்தும் டபிள் தமாக்கா. !



9. MERI KHWABON MEIN TU.

பாபி தியோலும் காஜலும் நடித்த டிலைட் சாங்

எனது கனவிலும் நீ நனவிலும் நீ



10 . QUAJA MERE QUAJA.

சொல்லவே வேண்டாம் க்வாஜா பாடலைப் பத்தி . சூஃபி சாங். மனதை மென்மைக்கும் சக்தி இதுக்கு உண்டு . எனக்கு மிகப் பிடித்த ஜோதா அக்பர் படத்தில்  இந்தப் பாடலில் கடைசியாக ஹ்ரிதிக் ரோஷன் சுழன்று மெய்மறந்து சூஃபிக்களுடன் ஆடும் காட்சி அற்புதம்.



6 கருத்துகள்:

  1. முதல் பாடலான அலிஷா டேயின் பாடலைத் தவிர மற்ற எல்லா பாடல்களும் நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதன் ரசிகனும் கூட. மனம் உருகும் பாடல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமையான பாடல்கள். கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி செந்தில் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...