டிஸ்கி :- அசடன் புத்தகத்தில் சுசீலாம்மா ” குற்றமும் தண்டனையும் “ நூலுக்கு நான் அனுப்பிய விமர்சனக் கடிதத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள். அதேபோல சூரியக் கதிருக்காக பாரதி மணி சாரை நான் எடுத்த நேர்காணலும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்களித்த மணி சாருக்கும் வம்சி பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். :)
எனது 24 நூல்கள்
வியாழன், 4 டிசம்பர், 2014
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.
டிஸ்கி :- அசடன் புத்தகத்தில் சுசீலாம்மா ” குற்றமும் தண்டனையும் “ நூலுக்கு நான் அனுப்பிய விமர்சனக் கடிதத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள். அதேபோல சூரியக் கதிருக்காக பாரதி மணி சாரை நான் எடுத்த நேர்காணலும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்களித்த மணி சாருக்கும் வம்சி பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். :)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
anrs63gmail.com Sadguru1# உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் ம...":
பதிலளிநீக்குஇந்த சின்ன வயதில் இவளவு ஆழமா// என்னை வியக்க வைக்கும் சில மனிதர்களில் இவரும் ஒன்று.. பல விஷியங்களில் கருத்து வேறுபாடு வந்தாலும் அதனை அழகாக எடுத்து உரைப்பதில் நிகரே கிடையாது ....
இதற்க்கு மேல் மீண்டு வருவேன் ..
ஆ.நா.ர.ச.
---- தவறுதலாக இந்தக் கருத்தை வெளியிடும்போது நீக்கு பட்டனில் கர்ஸர் பட்டுவிட்டது. எனவே நானே இங்கே பேஸ்ட் செய்கிறேன். :) நன்றி ரவிசங்கர் ஏ நாகராஜன் :)
ஆஹா...'ஒன் புக் வொண்டர்' என்றதிலிருந்து விடுபட்டுட்டாரா!!!!
பதிலளிநீக்குபழகுவதற்கு எவ்ளோ இனிய மனிதர் இவர்! பத்து நிமிசம் பேசிக்கிட்டு இருந்தால் கூட வெளிவந்து விழும் சமாச்சாரங்கள் எல்லாம்...'ஹைய்யோ! லட்டு போல எழுதலாமே'ன்னு தோணிப்போகும்.
இனிய தகவலுக்கு நன்றி தேனே!
பாரதி மணி ஐயாவுக்கு எங்கள் மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்.
நன்றி ரவிசங்கர்
பதிலளிநீக்குநன்றி துளசி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!