திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்
//// யாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு
நாள்;27.12.2014
மாலை 5 30
இடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை
[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]
நூல்;’ நாவல்- ‘யாதுமாகி’
வரவேற்பு; திரு கோவை சுரேஷ்
பாரதி பாடல்- வானதிஶ்ரீ
நூல் வெளியீடு
திரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார்.
வாழ்த்துரை
1.திரு ஜெயமோகன்
2.திரு பாவண்ணன்
3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]
விமரிசன உரை-
1.திரு ராஜகோபாலன்-எழுத்தாளர்,விமர்சகர்
2.திருமதி பாத்திமா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
ஏற்புரை
எம்.ஏ.சுசீலா
நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும்-
மீனு பிரமோத் இ வ ப,
கூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை////
இந்த அழைப்பை சுசீலாம்மாவின் தளத்தில் இருந்து பகிர்ந்துள்ளேன்..
http://www.masusila.com/2014/12/blog-post_24.html
///மூன்று காலகட்டத்துப் பெண்களின் வாழ்வையும் வரைந்து செல்கிறது யாதுமாகி நாவல். அந்தநாள் வாழ்வு பெண்ணுக்கு எதை எதையெல்லாம் மறுத்தது இன்று சுதந்திரம் என்ற பெயரில் எதெல்லாம் கிட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவாவது அனைவரும் யாதுமாகியைப் படிக்கவேண்டும். ஆத்மாவுக்குப் பிடித்தமான ஒன்றைத் தள்ளிப்போடாமல் ருசிக்க முடிவெடுத்த சாரு அதை நம்மோடு பகிர்ந்து உண்ணும் விதம் உன்னதம். சாருவுக்கு யாதுமான தேவி படிக்கப் படிக்க நமக்குள்ளும் நிறைந்து யாதுமாகி விடுகிறாள்.
ஒரு நூற்றாண்டுகாலப் பெண்மையின் வாழ்வை வரைந்து காட்டும் இந்நாவலைக்கொண்டுவந்த வம்சி பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள். ///
சுசீலாம்மாவின் யாதுமாகி எனது பார்வையில் இங்கே :-
http://honeylaksh.blogspot.in/2014/12/blog-post_25.html
இதை சுசீலாம்மாவும் தன் தளத்தில் பகிர்ந்து இருக்காங்க. நன்றிம்மா :)
http://www.masusila.com/2014/12/blog-post_21.html
திண்ணையிலும் வந்திருக்கு.
http://puthu.thinnai.com/?p=27683
வாங்கிப் படிச்சிட்டு உங்க கருத்துக்களையும் எழுதுங்க. நன்றி மக்காஸ்.
நாவலைப்பெற
வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468

நன்றி குமார் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !