விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி அறிவித்து இருந்தது. அதற்கு என்னுடைய ”பட்டாம்பூச்சிகளும் பூக்களும்” என்ற சிறுகதையை அனுப்பி இருந்தேன்.
அதை விமர்சகர் வட்டம் வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். ஒரு நாயகன் என்னும் கதை முதலிடம் பெற்றிருக்கிறது. சிறப்பான கதை. ! வாழ்த்துகள். ! தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பெண்களும் ராங்கும் , கதை பற்றிய கருத்துக்களையும் வேர்டு ஃபைலாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நன்றி விமர்சகர் வட்டம். !
//// விமர்சகர் வட்ட சிறுகதைப் போட்டிக்கு கதைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நடுவர்களின் இறுதி மதிப்பெண் இன்னும் ஒரிருநாட்களில் தெரிந்துவிடும். ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் இறுதி சுற்றிற்கு தேர்தெடுக்கப்படுகின்ற பதினைந்து கதைகள் சாரு விமர்சகர் வட்டத்தில் பகிரப்படும்.

நடுநிலையான
மதிப்பீட்டிற்காக, அப்பொழுதும் அக்கதைகளை எழுதியது யார் யார்
என்பதனை தெரிவிக்க மாட்டோம்... கதைகளை எழுதியவர்களும் தயவுசெய்து இறுதி
முடிவு வரும் வரை அதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொள்கிறோம். மீறினால் கதை நிராகரிக்கப்படும்.
போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக் கு
லைக் செய்யலாம், அவ்வாறு லைக் செய்ய விரும்புபவர்கள் உங்களது பெயரையும்
மொபைல் நம்பரையும் எங்களுக்கு அனுப்பவும். (Subject: லைக் செய்ய
விரும்புகிறேன், To: vimarsagarvattam2014@gmail.com , ptuma87@gmail.com)
இறுதி
சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எழுதியவர்கள் விரும்பினால் சிறிய
திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யலாம். நடுவர்களும், விரும்பினால்
கதைகளுக்கு (திருத்தப்பட்ட மற்றும் திருத்தபடாத கதைகளுக்கு) மீண்டும்
மதிப்பெண்கள் வழங்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நடுவர்கள் ஒரு குறிப்பிட்ட
கதைக்கு மதிப்பெண் குறைத்திருந்தால், ஏற்கனவே வழங்கிய மதிப்பெண் மற்றும்
தற்பொழுது வழங்கிய மதிப்பெண் ஆகிய இரண்டின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும்.
ஏற்கனவே வழங்கிய மதிப்பெண்ணைவிட, தற்பொழுது அதிக மார்க் வழங்கியிருந்தால்
அது அப்படியே எடுத்துக்கொள்ளப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பியுள்ளவர்களுக்கு: -
இறுதி
சுற்றில் அதிகபட்சமாக ஒருவருடைய மூன்று கதைகளே தேர்ந்தெடுக்கப்படும்.
மேலும், ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு பரிசே வழங்கப்படும்.
சிறுகதைகள் பட்டியல் பின்வருமாறு....
நன்றி
- ஒருங்கிணைப்பாளர்கள் /////
இதில் என்னுடைய பட்டாம் பூச்சிகளும் பூக்களும் சிறுகதை 40 ஆவது ராங்க வாங்கி இருக்கிறது.
128 இல் 40 ஆவது ராங்க் கிடைத்தது சந்தோஷம்தான். கதை சொல்றதுல 70% தேறிட்டம்னு தேத்திக்கிட்டேன்.
கதையின் வர்ணனையும் விவரிப்பும் கருத்தும் நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருந்தார்கள். நன்றி சாரு விமர்சகர் வட்டம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். !
வாழ்த்துக்கள் தேனக்கா.
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றிடா ப்ரியசகி அம்மு :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வாழ்த்துக்கள் 40....
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ