மிகச் சிறுவயதிலேயே பெரிய பதவிகளை வகிப்பவர் சொக்கலிங்கம் செந்தில்வேல்.
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரிகளின் ( 3 கல்லூரிகள்) செகரெட்டரி கரெஸ்பாண்டண்டாக
12 வருடங்களாக இருக்கிறார்.
மெஜெஸ்டிக் மஹேந்திராவின் ட்ராக்டர்ஸின் மேனேஜிங் டைரக்டராக 2005 லிருந்து
இருக்கிறார்.
மெஜெஸ்டிக் மோட்டார்சின் (ஹீரோ ஹோண்டா) மேனேஜிங் பார்ட்னராக 2002 லிருந்து இருக்கிறார்.. இன்னும் தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் அசோசியேஷனில் எக்சிக்யூட்டிவ் மெம்பராகவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அசோசியேஷனில் எக்ஸிக்யூட்டிவ் மெம்பராகவும், சேம்பர் ஆஃப் ட்ரேடர்ஸில் எக்ஸிக்யூட்டிவ் மெம்பராகவும் இருக்கிறார். மயிலாடுதுறையில் யூனியன் க்ளப்பில் வைஸ் பிரசிடெண்டாகவும், மாநில அதெலட்டிக் அசோசியேஷனில் பேட்ரனாகவும் பெருமைமிகு பதவிகள் வகித்து வருகிறார்.
2005 இல் இவர் பதவி வகிக்க ஆரம்பித்தபின் ஏவிசி கல்லூரி மிகத் திறமையான நிர்வாகத்துக்காக NAAC யிடமிருந்து “ A" க்ரேட் தகுதி பெற்றுள்ளது. 2005 இல் மாயவரம் ஏவிசி கல்லூரி 50 ஆம் ஆண்டு கோல்டன் ஜூப்ளி விழாவை கொண்டாடியது. விளையாட்டுக்களில் தனித்திறமை பெற்றுள்ள மாணவமணிகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளில் சேர்பவர்களிடம் டெனேஷன் வாங்கப்படுவதில்லை.
ஏவிசி கல்லூரி சிறந்த செயல்பாட்டுக்காக ( POTENTIAL FOR EXCELLENCE).விருதும், பணமாக 1.3 கோடியும் 2011 இல் யூனிவர்சிட்டி ஆஃப் க்ராண்ட் கமிஷனால் பெற்றது. நேஷனல் போர்ட் ஆஃப் அக்ரடிஷனால் ( NATIONAL BOARD OF ACCREDITION) சிறந்த கல்லூரியாக சான்றளிக்கப்பட்டது.
12 வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர். . நிறைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கேற்றவர். IIM இன் இரண்டு நிலைப் பயிற்சிகளில் தகுதிபெற்றவர். இருந்தும் எளிமையானவர். ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இளையராஜா அவர்கள் திருவாசம் சிம்பொனி இசையமைத்த போது 2005- 2006 இல் அதற்காக அமைக்கப்பட்ட கோர் கமிட்டியில் மெம்பராக தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்டவர்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என இவர் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.
டிஸ்கி:- இந்த அறிமுகம் மே 1 - 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.

நல்ல அறிமுகம்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
இவரை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி அக்கா!
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!