எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

அன்னை தெரசா மகளிர் பல்கலையில் என்னுடைய கவிதைகளில் ஆய்வுகள்.

230.


4581. அஷ்டமியன்று செக்காலை சிவன்கோவில் பைரவர்




4582.Successfully Today I received my Submission Certificate mam.... THANK U SO MUCH Madam..💐💐 Thanks for your Valuable Lovable  Support.அம்மா .. 💐💐💐 thank u so much....அம்மா....


விரைவில் வாய் மொழித் தேர்விற்கு வரவேற்கிறேன்..... வருகை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்... 

மிக்க நன்றி அம்மா...💐💐💐

 நன்றி அம்மா.. மிக்க நன்றி .. தங்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது... ஆயுள் முழுவதும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். நன்றி அம்மா...

4583.திரு வெங்கடாசலம் அவர்கள் (சீத்தலைச் சாத்தனார்) BOM கல்லுக்கட்டி கிளையில் பணியாற்றியதிலிருந்து அறிவேன். 

அவருடைய தொடர் முயற்சிகளை வியந்திருக்கிறேன். தொழில், சுவாமி, எழுத்து என்று ஒவ்வொரு துறையிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். இன்று 1.50 கோடி ரூபாய் திரட்டி கோவில் கட்டியிருப்பதை அறிகிறபோது போற்றுதல் அதிகரிக்கிறது.

அறியத்தந்தமைக்கு மகிழ்ச்சி திருமிகு தேனம்மை.

சொ.வினைதீர்த்தான்

4584.இவங்க அழகப்பா பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு உணவு பற்றிய தீஸிஸ் பண்றாங்க. வெளிநாட்டினர் இங்கே இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்கு செட்டிநாட்டு உணவுக்காக வராங்களா இல்ல வீடுகளை பார்க்க வராங்களா இந்த மாதிரி எல்லாம் வந்து என்கிட்ட பேட்டி எடுத்தாங்க.



4585.நாய்க்குட்டி சிரிக்கிறாப்புல இருக்குல்ல


4586.சாலையோரம் சோலை ஒன்று ஆடும்




4587.40 ஆண்டுகளுக்கும்

மேலான வேள்வி!தொடர் செயல்பாடுகள்

அருமை.பாராட்டும் வாழ்த்தும் திருமிகு தேனம்மை.

சொ.வினைதீர்த்தான்.

--85 லிருந்து 2009 வரை வீட்டு கணக்கு கூட எழுதவில்லை சார். எழுதுவதும் வாசிப்பதுமே மறந்து போயிருந்தது. 2009  ஜூலை 14 பிறகு தான் எழுத ஆரம்பித்தேன், வலைப்பூவில் முதன் முதலாக.

--எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் என்று ஒருவன் எழுதி வைத்திருக்கிறான்

4588.உங்க மூலம் நிறைய கதைகளை, வாழ்க்கை வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது தேனம்மை (தேனு).. நன்றிப்பா 😍

4589.அழகப்பா கலைக்கல்லூரியில்



4590.பரங்கிக்காய் புளிக்குழம்பு, வெந்தயக்கீரை சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ்




4591.ஓட்டுப் போட்டாச்சு


4592.இனி சேமியான்னு கேப்பியா


4593.தோட்டத்துப் பலா


4594. எனது மூலம் சிறுகதை பற்றிய விமர்சனம்



4595.எட்டு மாசத்துக்கு முன்னால தரையிறங்குவோமா மாட்டமான்னு தவிச்சுக்கிட்டு கிடந்த போது எடுத்தது














4596."உறக்கும் துணையதோர் ஆலம் வித்து ஈண்டி,

இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்து விடும்." (நாலடியார் - 38)

4597. சிறு சம்பவம் தான்.... சுவாரசியம்....

இந்த கோடையில் நாங்கள் ஒரு அருவியின் அருகில்..... கூட்டி சென்றதற்கு நன்றி

Wow wow... உங்களின் தமிழும் நீங்கள் விவரிக்கும் முறையும் அழகு😍❤️❤️👏🏼👏🏼👏🏼

4598.வாங்க நடக்கலாம்






4599.Veg noodles & egg noodles


4600.மனோஜவம் மாருத துல்லிய வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்ட்டம் வாதாத்மஜம் வானர யூத முக்கியம் ஸ்ரீ ராமதூதம் சிரசா நமாமி

-- கொன்னையூர் மாரியம்மன் கோவில்


டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்

223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்

224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்

225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்

226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்

227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக

228.திராவிடம் போல்சாக் பேச்சாளர்களுள் ஒருவராக

229.சித்துவின் ரேடியோ

230.அன்னை தெரசா மகளிர் பல்கலையில் என்னுடைய கவிதைகளில் ஆய்வுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...