3061. பாட்டி வீடும், பாட்டையாவும்
3062. சொந்தக்காரங்க
3063. டிசைன் கொட்டான்கள்.
3064. Our most beloved (childhood friend of my bro's) Raj Sundar visits us today
3065.தென்கச்சியின் கட்டுரைகள் பற்றி தாங்கள் கூறுவது புத்தகம் வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது 3066. The way you tell about the book tempts, us to read it👍
3067.காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி நூலகம்.
3068. மரவையில் காரைக்குடி ஸ்பெஷல் வறுவல் சீவல் & சாமுண்டி பாக்கு.
3069. எல்லா இடத்துக்கும் எல்லா நிகழ்வுக்கும் இது பொருந்தாது. குழந்தைகளைத் துன்புறுத்துகின்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் தெரியாமல் இந்த மாதிரி நம் பிள்ளைகளிடம் நீ என்ன செய்தாய் என்று கேட்கிறோம். என் அம்மா என்னிடம் இவ்வாறு தவறாக அறிவுறுத்தியது போல் என் பிள்ளைகளிடம் சில முறை கேட்டிருக்கிறேன் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் என் குழந்தைகள் தான் என்பதை பின்னாளில் உணர்ந்தேன்
3070. ஆத்தங்குடி திரு. பிச்சப்ப ஐயாவின் நூறாண்டு நினைவு அஞ்சலி.
3071. அச்சுதம் கேசவம் சாய் தாமோதரம்
3072. கல்யாண மண்டபத்துலதான் இம்புட்டு சாமி !
3073. (சின்னையாவுடன்) சின்னாயாவும் , பெரியாயாவும்
3074. சில வேளைகளில் சுயமுடிவெடுத்தால் கூட தேவலாம் என்று தோன்றுகிறது, எல்லாவற்றையும் பெற்றோர் தலையில் அள்ளிவைக்காமல். 3075. சமீபத்தில் எங்கள் உறவில் இரண்டு மூன்று திருமணங்கள் நடந்தன.அடடா இந்த நல்ல மனிதர்களை எல்லாம் நமக்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை
3076. இந்த கேஷ்யூ பைட் ரொம்பப் பிரமாதம்..
3077. கேப்பைப் புட்டுன்னு சொன்னா நம்பணும்
3078. எப்பேர்ப்பட்டவர்களும் பிள்ளைகளின் பிடிவாதத்தின் முன் செயலற்றுப் போய் விடுகிறார்கள் என்பது உண்மை. இத்தனைக்கும் நமது பாரம்பரிய ஊர்களில் வளர்ந்த, வாழ்ந்த குழந்தைகள்கூட வேறான முடிவுகள் எடுக்கும் பொழுது என்ன செய்வது என்ற திகைப்பு ஏற்படுகிறது. நிறைய சொந்தக்காரர்கள் வீட்டில் கலப்பு மணம். பெற்றோருக்காக திருமணம் செய்த குழந்தைகள் ஒத்துவராமல் விவாகரத்து கோருகிறார்கள்.
3079. நண்பரோட நூல் வெளியீடு. அருமையான எழுத்து. கோவைக்காரங்க போய் வாங்க. வாங்கி எனக்கொன்னு அனுப்புங்க
3080. பி எஸ் ஜி காலேஜின் ப்ராஸ்பெக்டஸில் என் இளைய மகன் - ALUMNI SPEAKS - தன் கல்லூரி பற்றியும் தான் படித்த கோர்ஸ் பற்றியும் கூறுகிறார். :)
டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!