எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரைன் நீர்வீழ்ச்சி.மை க்ளிக்ஸ். RHINE/RHEINFALL.MY CLICKS.


75 அடி உயரத்தில் இருந்து பாயும் அருவியைத் தூரத்தே இருந்து பார்த்தால் அவ்வளவு உயரம் தெரிவதில்லை. ஆனால் இதன் அருகே படகுச் சவாரி செய்யும்போது தெரியும் இதன் உயரம்.  490 அடி அகலம் இருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம். தூரத்தே தெரிவதுதான் வொர்த் கேஸில் எனப்படும் வியூ பாயிண்ட். இங்கிருந்து ரைன்நதியைப் பார்வையிடலாம்.

யூரோப் முழுவதும் அநேக நாடுகளில் பாயும் ரைன் நதி இங்கே ஸ்விட்ஜர்லாந்து ஸ்காஃப்ஹௌஸன் நகரையும்  ஸூரிச் நகரையும் தொட்டு அருவியாகிப் பொழிகிறது. 

ஆகஸ்ட் 1 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் கவர இங்கே வாணவேடிக்கை  நடத்தப்படுகிறது. 

மிகச் சரிவான பாதையில் சென்று இந்த அருவியைத் தரிசிக்க வேண்டி இருக்கிறது. 


பொங்கிப் பெருகும் இந்த அருவி குளிர்காலங்களில் உறைந்துவிடும்.  14,000 இருந்து 17, 000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐஸ் ஏஜ் காலத்தில் பாறைகளின் அரிப்பால் உருவானது இந்த அருவி. 


ஸூரிச் பக்கம் பார்வையாளர்கள் நதியைப் பார்வையிட ( அப்ஸர்வேஷன் டெக் )  யூத் ஹாஸ்டல் என்ற இடம் இருக்கிறது. ஸ்விட்ஜர்லாந்தின் கொடி பறக்குது.

பயணிகள் படகில் அருவியின் விளிம்பு வரை சவாரி செய்து மீள்கிறார்கள் வொர்த் கேஸில் துறைக்கு.


அங்கே அநேக ரெஸ்டாரெண்டுகள் உள்ளன. அவற்றில் அமர்ந்தும் பார்வையிடலாம்.


 பசுங்கானகத்தில்  நீந்தினோம்.

லாஃபன்கேஸில் என்ற கோட்டையும் அருகே அமைந்திருக்கு. இந்த அருவியிலிருந்து நீர் மின்சாரம் எடுக்க முயற்சி செயப்பட்டு அதன் பின் அதை பல்வேறு காரணங்களுக்காகக் கைவிட்டுட்டாங்க.

ஆனால் இது டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா டாலர்களையும் யூரோக்களையும் கொட்டிக் குவிக்குது.

சுற்றிலும் ஒரே ஹோட்டல்களும் உணவகங்களும் தங்குமிடங்களும்தான்.


போட் ரைட் எல்லாம் போக நேரமில்லை. அதனால படகுத்துறையில் ஒரு க்ளிக்.

இந்த ஊருக்கெல்லாம் தனித்தனியாய்ப் போயிட்டு வந்தால்தான் நல்லா பாரக்க முடியும். அதனால ஒரே வீச்சில் ஓடிப்போய் பார்த்துட்டு வந்துட்டம்னாத்தான் நாம நம்ம பயணத்திட்டத்தை முடிக்க முடியும். இல்லாட்டா இங்கேயே ஒரு நாள் முழுக்க செலவாயிடும்.



ஒரு அருவியைச் சுற்றி எத்தனை விதமான பொழுதுபோக்குகள் , கேளிக்கைகள், கொடிகள். மக்கள் வெள்ளம்.

சின்ன தடுப்பணை வேற. பக்கத்துலேயே நதிமீது ஒரு வாங்கிங் போற பாலம்.

வெளிநாட்டுக்காரங்க வாழ்க்கையைக் கொண்டாடுறாங்க.

ஆர்ப்பரித்துச் செல்லும் அருவியும் நதியும்.


மௌனசாட்சியங்களாய் மரங்கள் ஆமோதித்து நின்றிருக்க நாமும் மேலேறி வந்து நதி தந்த குளிர்ச்சியில் இருந்து ஒரு கப் காஃபி அருந்தி சூடுபடுத்திக் கொண்டோம்.




மிக அருமையான புத்துணர்வு தந்த காஃபி.


மேலேயிருந்து  ரைன் நதியை ஒரு பார்வையிட்டுட்டு நம்ம கோச்’சுக்குத் திரும்பினோம்.  தூரத்தில் ஒரு படகு அருவியின் போக்கில் ஆலவட்டம் போட்டு நனைந்து நீந்திக் கொண்டிருந்தது. :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

5 கருத்துகள்:

  1. ரசனையான புகைப்படங்கள். ரம்மியமான சூழல். மகிழ்ச்சி.
    (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி மணவாளன்

    நன்றி ஜம்பு சார். எல்லாருக்கும் வேலைப்பளு. கிடைக்கும் நேரத்தில் படியுங்கள் சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...