வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கதவுகள்தொலைந்த என்னைத் தேடி
ஒவ்வொரு கதவாய்த்
திறந்து பார்க்கிறாய்.
எல்லாம் முடிந்தது எனத் திரும்பிச்
செல்லும் உன்னைக்
குரலற்றுப் பார்க்கிறேன்
நூற்றுக்கணக்கான கதவுகள் நடுவில்
நீ திறக்க விட்டுப்போன
ஒரு கதவின் துளையிலிருந்து

7 கருத்துகள் :

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

நவீனம் ??

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

அதே படிமம் ஸ்டைல்தான் ஆனால் நவீனமாகி விட்டது ஆரூர் பாஸ்கர் சகோ :)

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

வாழ்க்கையின் தவற விட்ட சந்தர்ப்பங்கள்.அழகு தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

ஆம் வல்லிம்மா :) கருத்துக்கு நன்றி :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...