ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஸ்நேகம் :-ஸ்நேகம் :-

*அன்புச் சூல் கொண்டு
மேகமாய் நான்.

*கட்டிட இறுக்கம் தூர்த்து
கொஞ்சம் மண்ணாகவும்
மரமாகவும் இரேன்.
என்னை நான் சமர்ப்பிப்பதற்கு.

88888888888888888888888888

வாழ்க்கை:-

எண்ணங்களைத் தின்னும்
மண்புழுவாய் நான்
இன்பங்களின் விளைநிலமாய் நீ.

6 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை..... பாராட்டுகள் சகோ.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Ramani S சொன்னது…

அற்புதம்
சுருக்கமாக எனினும்
அதிகம் சிந்திக்கத் தூண்டுவதாய்..
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! வாழ்த்துகள்! பாராட்டுகள் சகோதரி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி டிடி சகோ

நன்றி ரமணி சார்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

உங்கள் அனைவரின் தொடந்த பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நன்றி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...