வியாழன், 15 மார்ச், 2012

4 குறுங்கவிதைகள்..

சொட்டு நீலமோ உன் பார்வை
வெளுக்காமலே
வெண்மையாகிறேன் நான்
***************************************

தந்திக் கம்பங்களில்
நிதானிக்கும் பறவைகளாய்
ஓய்வெடுத்து போகின்றன
குறுஞ்செய்திகள்..**************************************
புலம் பெயர் பறவைகள்
பருவகாலம் முடிந்தும்
திரும்ப ஏலாமல்
வலசை வந்த பறவைகளாய்..

***************************************
சீசன்..
******

கண்களே மட்டையாயும்
பந்தாயும்..
அவுட்டாகாத இதயம்
லப்டப்பென்று
பார்வையாளரின் கூச்சலோடு.

டிஸ்கி:- ஏப்ரல் 24 , 2011 , ஞாயிறு திண்ணையில் வெளியானது.


22 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருத்தைக்கவர்ந்த கவிதைகள்... பாராட்டுக்கள்..

செய்தாலி சொன்னது…

குறுங்கவிதைகளில்
பொருள் நிறைந்த
அர்த்தங்கள்

அருமை கவிக்குயிலே

கணேஷ் சொன்னது…

நல்ல ரசனைக்கு விருந்தளித்த அருமையான குறுங்கவிதைகள்.

kg gouthaman சொன்னது…

நல்லா இருக்கு!

தமிழ் உதயம் சொன்னது…

குறுங் கவிதைகள் - நற் கவிதைகளாக இருந்தன.

Rajagopak203@gmail.com சொன்னது…

உன் பார்வை வெளுக்காமலே வெண்மைய்கிறேன் மெண்மையான கவிதை

Rajagopak203@gmail.com சொன்னது…

உன் பார்வை வெளுக்காமலே வெண்மையாகிறேன் மெண்மையான கவிதை

வரலாற்று சுவடுகள் சொன்னது…

//////சொட்டு நீலமா உன் பார்வை ////


அருமையான கவிதை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

Super!

கே. பி. ஜனா... சொன்னது…

அருமையான கவிதைகள்...

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான குறுங்கவிதைகள்.. அசத்தலாயிருக்கு தேனக்கா..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை லக்ஷ்மணன் - நான்கு குறுங்கவிதைகளூம் அருமை - வெளுக்காமலே வெண்மையாகும் இரகசியம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி செய்தாலி

நன்றி கணேஷ்

நன்றி கௌதமன்

நன்றி ரமேஷ்

நன்றி ராஜா

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி ஜனா

நன்றி சாந்தி

நன்றி சீனா சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...