உயிர்த்தெழும் கண்கள்..
**************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..
உணர்விருக்கும் போதே
உயிலெழுதலாம்.. கண்ணை
அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..
டிஸ்கி:- மார்ச் 6, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது..
**************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..
உணர்விருக்கும் போதே
உயிலெழுதலாம்.. கண்ணை
அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..
டிஸ்கி:- மார்ச் 6, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது..
கண் திறக்கும் கவிதை. நன்று தேனம்மை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமை,,,
பதிலளிநீக்குகவிதை என்பது அழகியல் சார்ந்தது மட்டுமல்ல... விழிப்புணர்வை ஊட்டும் ஆயுதமாகவும் கைக்கொள்ளலாம் என்பதை இக்கவிதை நிரூபிக்கிறது தேனக்கா... நிச்சயம் கண் தானம் செய்வோம்!
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தேனக்கா.. விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கவிதை.
பதிலளிநீக்குஅருமையா சொன்னீங்க....!!!
பதிலளிநீக்குமார்ச்ல வந்ததை இப்பத்தான் போடுறீங்க. நல்லாயிருக்குங்க.
பதிலளிநீக்குதேனக்கா,
பதிலளிநீக்குஅருமையான உதாரணத்துடன் சிறு அறிவுறுத்தல்.
கண்களைத் திறக்க வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குஇறந்தபின்னும் வாழ்ந்திருக்கலாமே.நல்ல கண்கவிதை !
பதிலளிநீக்குகண்ணுக்கு கண்ணான கவிதை.பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குஎனது வலையில் இந்த பதிவிற்கு தங்கள் கருத்தை வேண்டுகிறேன்
பதிலளிநீக்குhttp://suharaji.blogspot.com/2011/11/blog-post_21.html
கண் தானம் பற்றிய அருமையான கவிதை.
பதிலளிநீக்குஎனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
நன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்
நன்றி கணேஷ்
நன்றி சாந்தி
நன்றி மனோ
நன்றி நிஜாம்
நன்றி கோபால்
நன்றி ராம்
நன்றி ஹேமா
நன்றி ராஜி
நன்றி ரத்னவேல் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!