எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2011

உயிர்த்தெழும் கண்கள்..

உயிர்த்தெழும் கண்கள்..
**************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..

உணர்விருக்கும் போதே
உயிலெழுதலாம்.. கண்ணை
அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..

டிஸ்கி:- மார்ச் 6, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது..

14 கருத்துகள்:

  1. கண் திறக்கும் கவிதை. நன்று தேனம்மை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை என்பது அழகியல் சார்ந்தது மட்டுமல்ல... விழிப்புணர்வை ஊட்டும் ஆயுதமாகவும் கைக்கொள்ளலாம் என்பதை இக்கவிதை நிரூபிக்கிறது தேனக்கா... நிச்சயம் கண் தானம் செய்வோம்!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தேனக்கா.. விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கவிதை.

    பதிலளிநீக்கு
  4. மார்ச்ல வந்ததை இப்பத்தான் போடுறீங்க. நல்லாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  5. தேனக்கா,

    அருமையான உதாரணத்துடன் சிறு அறிவுறுத்தல்.

    பதிலளிநீக்கு
  6. கண்களைத் திறக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  7. இறந்தபின்னும் வாழ்ந்திருக்கலாமே.நல்ல கண்கவிதை !

    பதிலளிநீக்கு
  8. கண்ணுக்கு கண்ணான கவிதை.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. எனது வலையில் இந்த பதிவிற்கு தங்கள் கருத்தை வேண்டுகிறேன்

    http://suharaji.blogspot.com/2011/11/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  10. கண் தானம் பற்றிய அருமையான கவிதை.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ரமேஷ்

    நன்றி கணேஷ்

    நன்றி சாந்தி

    நன்றி மனோ

    நன்றி நிஜாம்

    நன்றி கோபால்

    நன்றி ராம்

    நன்றி ஹேமா

    நன்றி ராஜி

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...