இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள்.
முதல் பரிசு 10,000/- ரூ
இரண்டாம் பரிசு 7,500/- ரூ
மூன்றாம் பரிசு 5,000/- ரூ.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டின்னு குறிப்பிட்டு kalki@kalkiweekly.com க்கு ஜூன் 15 க்குள்ள கிடைக்கும்படி அனுப்புங்க. போட்டி விதிகளை ரெண்டு தரம் படிச்சிட்டு எழுத ஆரம்பிங்க. வாழ்த்துகள்.

ஆஹா... முயற்சிப்போம் அக்கா..
பதிலளிநீக்குநான் எழுதும் சில கதைகள் சிறுகதைகளின் இலக்கணத்துக்குள் அடங்குவதில்லை என்னும் குறை சொல்லப்படுகிறது ஒரு மின் அஞ்சல் அனுப்புகிறேன் கருத்து கூறுங்கள் .
பதிலளிநீக்குசொக்கா..... பரிசுத்தொகை எவ்வளவு?
பதிலளிநீக்குall the best Kumar sago
பதிலளிநீக்குanupungka Bala sir
pathayiram porkasu Sriram haha
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!