எனது நூல்கள்.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து  புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது.


வரும் 28 ஆம் தேதி வரை தொடரும்.

அதற்குள் புத்தகங்களை வாங்கிப் படித்து உங்க மேலான கருத்துகளைச் சொல்லுங்க. :)
புத்தகங்களை வாசிப்போம் , வாழ்வை நேசிப்போம். :)


5 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…


வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் ......

//காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.//

ஆஹா, 19-28/02/2016 அந்தக்கடைப்பக்கம் போனாலே, தங்களின் ‘பெண் பூக்கள்’ மூலம் கும்முன்னு மணம் வீசிடுமே ! :)

பாராட்டுகள். வாழ்த்துகள்.

Please go through, if time permits:
http://tthamizhelango.blogspot.com/2016/02/2016_22.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி விஜிகே சார் . தமிழ் இளங்கோ சார் பதிவிலும் பதில் அளித்திருக்கின்றேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...